DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

கடந்தகாலச் சாதனைகள் இல்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் இல்லை! வருமான வரி உச்சவரம்பில் மாற்றம்...

Chief Minister M.K. Stalin condemned the Union interim budget for ignoring Tamil Nadu disaster relief, income tax reforms, and AIIMS Madurai construction.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

கடந்தகாலச் சாதனைகள் இல்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் இல்லை!

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்ல; குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லை; மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்தில் முன்னேற்றம் இல்லை; தமிழ்நாடு எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை!

இப்படி இல்லைகள் நிரம்பி வழிந்து, தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கும் 'இல்லாநிலை' பட்ஜெட்டாக ஒன்றிய பா.ஜ.க அரசின் இடைக்கால #Budget அமைந்துள்ளது. (1/2)

கடந்தகாலச் சாதனைகள் இல்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் இல்லை! வருமான வரி உச்சவரம்பில் மாற்றம்...கடந்தகாலச் சாதனைகள் இல்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் இல்லை! வருமான வரி உச்சவரம்பில் மாற்றம்...கடந்தகாலச் சாதனைகள் இல்லை; நிகழ்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை; எதிர்காலப் பயன்களுக்கு உத்தரவாதம் இல்லை! வருமான வரி உச்சவரம்பில் மாற்றம்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin voiced strong condemnation of the Union government's interim budget, describing it as an empty document that completely neglected the legitimate demands of Tamil Nadu. Stalin pointed out that the fiscal statement provided neither solutions for pressing economic challenges nor any tangible assurances for future growth. He criticized the absence of relief for the middle class, noting that income tax slabs remained unchanged despite persistent inflation.

The Chief Minister emphasized that the budget completely ignored Tamil Nadu's urgent requests for central disaster relief funds following catastrophic floods in Chennai and southern districts. He also criticized the lack of budgetary commitments for legal minimum support prices for farmers and the persistent delays surrounding the long-announced AIIMS hospital in Madurai. Stalin observed that while the state contributes substantially to central tax revenues, it continues to face step-motherly treatment during fiscal allocations and disaster mitigation disbursements.

Stalin asserted that the union government's discriminatory fiscal approach harms cooperative federalism and slows state-led development initiatives. He pledged that the DMK will persistently fight for Tamil Nadu's financial rights in parliament alongside allied parties.

115322 Views 114 Replies 1212 Reposts
#political#federalism-centre-state-relations#aiims-madurai#union-budget#disaster-relief
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41