DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

மாண்புமிகு தோழர் @PinarayiVijayan அவர்கள் எழுதிய கடிதத்தை, கேரள மாநில தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு @PRajeevOfficial அவர்கள் என்னிடம்...

Chief Minister M.K. Stalin declared that DMK parliamentarians will wear black shirts in New Delhi protesting central encroachment on state financial autonomy.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மாண்புமிகு தோழர் @PinarayiVijayan அவர்கள் எழுதிய கடிதத்தை, கேரள மாநில தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு @PRajeevOfficial அவர்கள் என்னிடம் அளித்திருந்தார்.

அதற்கான பதில் கடிதத்தில், மாநில அரசுகளின் நிதி நிருவாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசின் நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும் என்று உறுதியளித்திருக்கிறேன்.

மேலும், நாளை மறுநாள் (பிப்ரவரி 8) தலைநகர் தில்லியில் கேரள அமைச்சரவை நடத்தவுள்ள போராட்டத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் தி.மு.க.வும் பங்கேற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெற்கில் நாம், தோழர் @PinarayiVijayan அவர்கள், கிழக்கில் மரியாதைக்குரிய சகோதரி @MamataOfficial அவர்கள் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதியான பற்றுதலைக் கொண்டு பேசும் இன்னும் பிற தலைவர்களுடைய குரல்கள்தான் வேறே தவிர; கொள்கை ஒன்றுதான்!

கூட்டுறவுக் கூட்டாட்சியை நிலைநாட்டி, மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் வரை நம் உரிமைக்குரல் ஓயாது!

உயிர்த்தீயாய்ச் சுடர்விடும் மாநில சுயாட்சி முழக்கத்தைப் பாசிச பா.ஜ.க.வால் ஒருபோதும் அணைத்துவிட முடியாது. நிதி, நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் மாநிலங்களுடைய உரிமைகள் நிச்சயம் நிலைநாட்டப்படும். அதற்கான காலம் கனிந்துகொண்டு இருக்கிறது!

#CooperativeFederalism #StateAutonomy #StateRights #SouthTaxMovement #INDIA

மாண்புமிகு தோழர் @PinarayiVijayan அவர்கள் எழுதிய கடிதத்தை, கேரள மாநில தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு @PRajeevOfficial அவர்கள் என்னிடம்...மாண்புமிகு தோழர் @PinarayiVijayan அவர்கள் எழுதிய கடிதத்தை, கேரள மாநில தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு @PRajeevOfficial அவர்கள் என்னிடம்...மாண்புமிகு தோழர் @PinarayiVijayan அவர்கள் எழுதிய கடிதத்தை, கேரள மாநில தொழிற்துறை அமைச்சர் மாண்புமிகு @PRajeevOfficial அவர்கள் என்னிடம்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced that DMK members of parliament will wear black shirts in the national capital to demonstrate resolute solidarity with the Kerala government's protest against central fiscal overreach. In a formal response letter to Kerala Chief Minister Pinarayi Vijayan, presented through Kerala Industries Minister P. Rajeev, Stalin confirmed Tamil Nadu's full legal support for Kerala's petition before the Supreme Court of India. The legal challenge contests the Union government's unconstitutional restrictions on state borrowing limits and financial management.

The Chief Minister underscored that regional leaders across the south and east stand on common ground in defending the federal foundations of the Indian Constitution. Stalin asserted that while regional languages and local contexts may vary, the democratic struggle to preserve state autonomy is entirely unified. He condemned the Union BJP government for systematically eroding states' constitutional taxing and spending powers, starving non-BJP-ruled states of legitimate revenues, and subverting cooperative federalism.

Stalin declared that the enduring flame of state autonomy will never be snuffed out by authoritarian central rule. He reaffirmed that the unified struggle to secure fiscal, administrative, and constitutional rights for all Indian states will persist until victory is achieved.

153874 Views 51 Replies 967 Reposts
#political#federalism-centre-state-relations#state-autonomy#cooperative-federalism#delhi-protest
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41