DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி...

Chief Minister M.K. Stalin condemned the central crackdown on protesting farmers and announced statewide DMK rallies defending democracy and constitutional rights.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது.

இந்தியாவில் இனி ஜனநாயகம் நீடிக்குமா? தேர்தல் முறை என ஒன்று இருக்குமா? அரசியல் சட்டம் நிலைக்குமா? என்பதற்கான விடையைத் தரக்கூடியதாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் ஆகியிருக்கிறது.

இந்நிலையில் பிப்ரவரி 16, 17, 18 நாட்களில் #உரிமைகளை_மீட்க_ஸ்டாலினின்_குரல் என்ற தலைப்பில் 'பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் கழகம் உரிமை முழக்கக் கூட்டங்களை நடத்துகிறது.

இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து நேரும்போதெல்லாம் அதனைக் காப்பதற்கு உறுதியான குரலாக எழும் தி.மு.கழகத்தின் உரிமைக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்!

https://t.co/trOz435n2U

#LetterToBrethren

தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி...தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி...தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி...தலைநகர் டெல்லியில் சொந்த நாட்டின் உழவர்களை ஒடுக்கப் போர்க்களத்தை விடக் கொடூரமான சூழலை ஒன்றிய பா.ஜ.க அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தியாவில் இனி...
Editorial context

Tamil Nadu Chief Minister and DMK President M.K. Stalin condemned the harsh central crackdown on farmers marching toward New Delhi, comparing the Union government's heavy-handed tactics to a wartime battlefield against its own citizens. In an emotional letter addressed to party cadres, Stalin stated that the 2024 general election represents an existential referendum on whether Indian democracy, electoral fairness, and constitutional governance will survive. He declared that suppressing agrarian voices demanding legally guaranteed minimum support prices exposes the authoritarian mindset of the ruling BJP.

Under the rallying banner 'Stalin's Voice to Reclaim Rights' and the motto 'Let Fascism Fall, Let INDIA Win,' Stalin announced massive statewide public rallies on February 16, 17, and 18. He instructed party units across Tamil Nadu to mobilize citizens and highlight how the Union government systematically attacks farmers, undermines state autonomy, and dismantles welfare guarantees. Stalin stressed that whenever Indian democracy faces existential peril, the DMK has historically stepped forward as an uncompromising voice of resistance.

The Chief Minister called upon cadres to spread the message of rights reclamation to every corner of the state, ensuring that the united democratic front secures an emphatic victory in the parliamentary elections.

114003 Views 214 Replies 1283 Reposts
#political#party-elections#democratic-rights#stalin-voice#farmers-protest
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41