DMKSocial
Back to The Feed/Transport & Infrastructure
Transport & Infrastructure

🏥 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: ♦ சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும்...

Chief Minister M.K. Stalin inaugurated major public works spanning 1,374 school classrooms, primary health centers, rural roads, and modern library complexes.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

🏥 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை:

♦ சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்றுநோய்ப் பிரிவுக் கட்டடம்

♦ இன்போசிஸ் நிறுவன அறக்கட்டளையின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனை ஆகியவற்றில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள்

🧾 வணிகவரி மற்றும் பதிவுத் துறை:

♦ ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள்

♦ கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள்

♦ அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்

🏢 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை:

♦ குழந்தை நேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 1374 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் 270 கட்டடங்கள்

♦ நாமக்கல் மாவட்டம், போதமலையில் அமைந்துள்ள கீழூர் ஊராட்சியில் சாலைகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல்

👩‍🏫 பள்ளிக்கல்வித் துறை:

♦ செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சேலம், தேனி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் நூலகக் கட்டடங்கள்

♦ பொது நூலக இயக்ககத்தின்கீழ் செந்தமிழ்ச் சிற்பிகள் அரங்கம், முசிறி கிளை நூலகக் கட்டடம், முனைவர் எஸ்.ஆர்.அரங்கநாதன் நினைவு நூலகக் கட்டடம், செந்நாப்புலவர் கார்மேகனார் நூலகக் கட்டடம்

@Subramanian_ma @pmoorthy21 @IPeriyasamymla @Anbil_Mahesh

🏥 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை: ♦ சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் காசநோய் மற்றும் நெஞ்சக மருத்துவம் மற்றும்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated a wide array of public infrastructure projects across health, education, registration, and rural development sectors to enhance civic welfare statewide. Under the School Infrastructure Improvement Scheme, Stalin unveiled 1,374 newly constructed classrooms and 270 institutional buildings to upgrade government schooling standards. The Chief Minister also laid the foundation stone for laying durable paved roadways across Bodhamalai in Namakkal district, fulfilling a decades-long transport demand for hill-dwelling tribal communities.

In the public health sector, Stalin dedicated newly established primary health centers and urban health wellness clinics to provide decentralized medical care. He formally opened modern sub-registrar office buildings in Arakandanallur and Sathirapatti to streamline land registration services for rural citizens. For school education, the government launched newly constructed higher secondary school campuses, modern reading rooms, and historic memorial auditoriums across eight districts, expanding access to quality learning environments.

The Chief Minister asserted that the Dravidian Model governance delivers comprehensive development by simultaneously strengthening grassroots social amenities and regional connectivity. He reiterated his administration's determination to build modern, equitable civic infrastructure across every rural and urban constituency in Tamil Nadu.

55218 Views 59 Replies 853 Reposts
#political#transport-infrastructure#public-health#school-infrastructure#civic-amenities
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41