DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாட்டின் சீர்மிகு பயணத்தை வேகமாக எடுத்துச் செல்லும் #TNInclusiveBudget-ஐத் தாக்கல் செய்துள்ளார்...

Chief Minister M.K. Stalin commended Finance Minister Thangam Thennarasu for presenting the inclusive 2024-25 state budget spanning civic welfare to space technology.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாட்டின் சீர்மிகு பயணத்தை வேகமாக எடுத்துச் செல்லும் #TNInclusiveBudget-ஐத் தாக்கல் செய்துள்ளார் மாண்புமிகு @TThenarasu!

ஏழு இலக்குகளைக் கொண்டு, குடிமை முதல் விண்வெளி வரை அனைத்தையும் உள்ளடக்கிய #TNBudget2024-இன் மாபெரும் தமிழ்க்கனவு நனவாக அனைத்துத் திட்டங்களையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்திட மாண்புமிகு அமைச்சர்களையும், மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாட்டின் சீர்மிகு பயணத்தை வேகமாக எடுத்துச் செல்லும் #TNInclusiveBudget-ஐத் தாக்கல் செய்துள்ளார்...தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாட்டின் சீர்மிகு பயணத்தை வேகமாக எடுத்துச் செல்லும் #TNInclusiveBudget-ஐத் தாக்கல் செய்துள்ளார்...தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கிய தமிழ்நாட்டின் சீர்மிகு பயணத்தை வேகமாக எடுத்துச் செல்லும் #TNInclusiveBudget-ஐத் தாக்கல் செய்துள்ளார்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin lauded Finance Minister Thangam Thennarasu for tabling a comprehensive and visionary state budget for the financial year 2024-25 in the legislative assembly. Stalin highlighted that the financial statement is anchored around seven transformative development pillars, covering diverse sectors ranging from grassroots civic welfare to advanced space and semiconductor industries. The Chief Minister affirmed that the budget translates the grand Tamil dream of inclusive, high-velocity economic expansion into concrete, time-bound policy actions.

Stalin called upon cabinet ministers, district collectors, and department secretaries to collaborate closely and execute every budgetary announcement with uncompromising efficiency. Key allocations prioritize rural infrastructure, public education modernization, healthcare access, and green energy investments, all designed to insulate vulnerable populations while fostering industrial innovation. Despite challenging macroeconomic headwinds and delayed central fund transfers, the budget maintains fiscal discipline while expanding frontline public services.

The Chief Minister reiterated that the Dravidian Model governance guarantees that no community or region is left behind in the journey of progress. He directed administrative machinery to commence implementation immediately, turning budgetary commitments into measurable improvements for citizens across Tamil Nadu.

75001 Views 115 Replies 1180 Reposts
#political#governance-administration#inclusive-growth#tn-budget-2024#state-priorities
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41