DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது...

Chief Minister M.K. Stalin invited DMK cadres to visit the newly established Kalaignar memorial and renovated Anna memorial along Chennai's Marina beach.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல!

அது ஈராயிரமாண்டு ஆரிய மயக்கத்தினின்று நாம் விடுபட்ட 'விழிப்பின் அடையாளம்; எழுச்சியின் குறியீடு; தமிழின மீட்சியின் வரலாறு' என எடுத்துரைக்கும் வகையில் தலைவர் கலைஞரின் நினைவிடத்தை அமைத்துள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தையும் புதுப்பித்துள்ளோம்.

இரட்டைக் காப்பியமாய், இருவண்ணக் கொடியாய் சுடர்விடும் அவர்தம் வியத்தகு நினைவிடங்களைக் காண வங்கக் கடலோரம் வா உடன்பிறப்பே...

https://t.co/lvyXBoZ0T0

#LetterToBrethren

எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது...எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது...எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது...எதையும் தாங்கும் இதயம் கொண்ட பேரறிஞர் அண்ணாவும், ஓய்வெடுக்காமல் உழைத்த அவர் இளவல் கலைஞரும் வங்கக் கடலோரம் கொண்டிருப்பது உறக்கம் அல்ல! அது...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin addressed party cadres through an official letter, inviting them to visit the newly built Muthamizharignar Kalaignar memorial and the renovated Perarignar Anna memorial along Chennai's Marina beachfront. Stalin framed these beachfront memorials not as conventional resting places, but as permanent symbols of self-respect, cultural awakening, and Tamil ideological resurgence. He explained that both sites capture the living history of the Dravidian movement, which freed Tamil society from historical obscurantism and established egalitarian governance rooted in social justice.

The Chief Minister described Anna and Kalaignar as the foundational twin epics of modern Tamil political consciousness. The state government undertook extensive architectural landscaping and structural modernization at the Marina site to provide visitors with an inspiring educational experience. Stalin urged grassroots party workers to gather by the Bay of Bengal coast to reflect on the monumental social reforms championed by these iconic mentors.

Stalin affirmed that paying homage at these memorials reinforces the collective commitment to safeguard state autonomy, linguistic dignity, and democratic rights. He called upon cadres to derive continuous strength from the leaders' selfless service as the party prepares for upcoming political milestones.

62351 Views 97 Replies 1075 Reposts
#political#culture-heritage#marina-beach#kalaignar-memorial#anna-memorial
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41