DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

இந்தத் தொகுப்பில், ☀ மூவாத் தமிழுக்கு உழைத்த மு. வ. அவர்களுக்கு இராணிப்பேட்டையில், ☀ விடுதலைப் போராட்டத் தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்குக்...

Chief Minister M.K. Stalin unveiled memorials for iconic historical leaders, presented literary awards, and launched critical flood mitigation and grain storage infrastructure.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இந்தத் தொகுப்பில்,

☀ மூவாத் தமிழுக்கு உழைத்த மு. வ. அவர்களுக்கு இராணிப்பேட்டையில்,

☀ விடுதலைப் போராட்டத் தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்குக் குடியாத்தத்தில்,

☀ ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்த தாத்தா இரட்டைமலையார் அவர்களுக்கு அச்சரப்பாக்கத்தில்,

☀ பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், ☀ நீதிக்கட்சியின் வைரத்தூண் ஏ.டி. பன்னீர்செல்வம், ☀ பன்முகக் கலைஞர் எம்.கே. தியாகராஜ பாகவதர் ஆகியோருக்குத் திருச்சியில்

☀ வீரன் சுந்தரலிங்கம் அவர்களுக்குக் கவர்னகிரியில் என, அவர்களது பெருவாழ்வைப் போற்றும் நினைவுச்சின்னங்கள்,

♦ 9 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகள், கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் சிலை,

🌪 #CycloneMichaung மற்றும் ⛈ பெருமழையால் பாதிக்கப்பட்ட மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள்,

🏞 சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாசனக் கட்டமைப்புகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள்,

💧 முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றில் நீரொழுங்கி,

🏠 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், வட்டச் செயல்முறைக் கிடங்குகள், நிரந்தர நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள், 40 நவீன நெல்சேமிப்புத் தளங்கள்

இந்தத் தொகுப்பில், ☀ மூவாத் தமிழுக்கு உழைத்த மு. வ. அவர்களுக்கு இராணிப்பேட்டையில், ☀ விடுதலைப் போராட்டத் தியாகி அண்ணல் தங்கோ அவர்களுக்குக்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin unveiled a distinguished ensemble of cultural and historical memorials honoring transformative architects of Tamil social consciousness. Memorials dedicated included those for revered Tamil scholar Dr. Mu. Varadarajan in Ranipet, freedom fighter Annal Thango in Gudiyatham, Dalit emancipation pioneer Rettamalai Srinivasan in Acharapakkam, Emperor Perumpidugu Mutharaiyar, Justice Party stalwart A.T. Panneerselvam, and musical genius M.K. Thyagaraja Bhagavathar in Tiruchirappalli, as well as Veeran Sundaralingam in Gavarnagiri. Stalin also presented the Ilakkiya Maamani Awards to nine eminent writers and unveiled a statue honoring poet Tamiloli.

Alongside cultural honors, the Chief Minister launched critical post-monsoon reconstruction projects addressing damages from Cyclone Michaung and southern floods. These included extensive flood protection barriers in Sivagangai and Thoothukudi, as well as the newly renovated Mukkombu regulator on the Kollidam River. Additionally, the Tamil Nadu Civil Supplies Corporation commissioned modern taluk operational warehouses, permanent direct paddy procurement centres, and 40 modern drying platforms to safeguard harvested crops.

Stalin affirmed that his government seamlessly bridges cultural gratitude with modern administrative infrastructure. He reiterated his resolve to honor social justice pioneers while strengthening public civil assets across the state.

71228 Views 75 Replies 1055 Reposts
#political#culture-heritage#memorials#paddy-storage-infrastructure#cyclone-restoration
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41