DMKSocial
Back to The Feed/Urban Development
Urban Development

இன்றைய #KolathurVisit-இல், அரசு சார்பிலும் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நடைபெற்ற பல்வேறு...

Chief Minister M.K. Stalin inaugurated civic projects worth 36.99 crore rupees and laid foundation stones for 205.40 crore investments in Kolathur.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்றைய #KolathurVisit-இல், அரசு சார்பிலும் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.

மேயர் சிட்டிபாபு பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட ரூ.36.99 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, ரூ.205.40 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.

#AnithaAchieversAcademy-இல் பயிற்சி முடித்த 482 மாணவ - மாணவியர்க்குச் சான்றிதழ், மடிக்கணினி மற்றும் தையல் இயந்திரங்களை வழங்கினேன். இந்தப் பயிற்சி மையத்தில் இதுவரை 1,742 மாணவர்களுக்குப் பயிற்சியளித்து, மடிக்கணினி உள்ளிட்டவற்றை வழங்கி, வேலைவாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளோம்.

கட்சி, ஆட்சி இரண்டையுமே தொய்வற்ற மக்கள் பணிக்கான நல்வாய்ப்பாகவே எண்ணிச் செயல்பட்டு வருகிறோம்!

இன்றைய #KolathurVisit-இல், அரசு சார்பிலும் #கலைஞர்100 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் நடைபெற்ற பல்வேறு...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin conducted an intensive developmental visit to his home constituency of Kolathur, inaugurating completed public infrastructure projects worth 36.99 crore rupees and laying foundation stones for fresh initiatives valued at 205.40 crore rupees. Highlights included dedicating the modernized Mayor Chittibabu Park, a new community sports arena, upgraded stormwater drainage systems, and refurbished government school facilities. Stalin reiterated that constituency development serves as a tangible model of efficient, citizen-centric urban governance under the Dravidian Model.

At the Anitha Achievers Academy, the Chief Minister distributed graduation certificates, modern laptops, and sewing machines to 482 students who successfully finished skill training courses. Stalin noted that the academy has so far empowered 1,742 underprivileged students, providing them with cutting-edge technical education, digital devices, and direct corporate placement linkages. Named after medical aspirant Anitha, the academy symbolizes the state's relentless fight to empower marginalized youth through equal educational and professional opportunities.

Stalin affirmed that both party organization and governmental office exist purely as sacred avenues for uninterrupted public service. He pledged to continue working tirelessly to uplift civic amenities and youth employment across Kolathur and Tamil Nadu.

44988 Views 69 Replies 866 Reposts
#political#urban-development#kolathur#anitha-achievers-academy#youth-skill-development
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41