சிறந்த பாடகர் @tmkrishna அவர்கள் #TheMusicAcademy-இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும்...
Chief Minister M.K. Stalin congratulated Carnatic vocalist T.M. Krishna on receiving the Sangita Kalanidhi award, defending his progressive and Periyar-inspired musical mission.
M.K.Stalin@mkstalinOriginal post
சிறந்த பாடகர் @tmkrishna அவர்கள் #TheMusicAcademy-இன் 'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி இருப்பதற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.
இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.
திரு கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.
#TMKrishna எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!
#SangitaKalanidhi
Tamil Nadu Chief Minister M.K. Stalin extended his warmest congratulations to acclaimed Carnatic vocalist T.M. Krishna on being selected for the prestigious 'Sangita Kalanidhi' title by The Music Academy in Chennai. Stalin praised Krishna for earning an exceptional standing in the classical music world through his extraordinary artistic mastery and commanding vocal range. He commended the musician for taking classical arts beyond conventional boundaries, using his platform to express human pain, dignity, communal harmony, and Thanthai Periyar's egalitarian social principles.
Stalin strongly condemned the hostile backlash orchestrated by conservative factions against Krishna because of his progressive beliefs and his commitment to singing for ordinary working people. The Chief Minister stressed that art cannot remain confined within exclusive social circles, affirming that genuine music transcends rigid social hierarchies to unite humanity. He emphasized that the Dravidian movement has always supported artists who challenge entrenched social orthodoxy and democratize cultural spaces for all citizens regardless of birth or background.
Stalin wished T.M. Krishna continued artistic excellence and courage in his transformative musical journey. He affirmed that Tamil Nadu will always celebrate progressive voices in culture and arts.