DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு! பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25...

Chief Minister M.K. Stalin cited an investigative report exposing the BJP's political washing machine tactics that halted corruption cases against defecting leaders.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு!

பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன.

10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது!

மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!

https://t.co/1gQk5pxKgE

பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு! பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25...பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது @IndianExpress நாளேடு! பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin highlighted a startling investigative report published by The Indian Express, which documented how central investigative agencies systematically halted corruption probes against opposition politicians who defected to the Bharatiya Janata Party. Stalin noted that out of twenty-five prominent opposition leaders who crossed over to the BJP, criminal proceedings were stalled in twenty cases, while investigations were completely terminated in three others.

The Chief Minister asserted that this documented record completely dismantles the Prime Minister's anti-corruption claims, proving that premier investigative bodies like the Enforcement Directorate, Income Tax department, and Central Bureau of Investigation function as political instruments for the ruling party. Quoting Perarignar Anna's historic warning against duplicity, Stalin observed that political figures accused of extensive financial fraud are magically exonerated once they align with the central administration.

Stalin stated that the ruling party's true family consists of the ED, IT, and CBI, which are weaponized against political dissent while shielding corrupt allies. He urged citizens to vote for the INDIA alliance on April 19, declaring that restoring democratic accountability requires liberating national investigative institutions from brazen partisan manipulation.

162630 Views 206 Replies 2123 Reposts
#political#governance-administration#washing-machine-politics#investigative-agencies#corruption-hypocrisy
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41