நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி கொடுக்க முடியாது என்று ஆணவமாகப் பேசும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே... தமிழ்நாட்டைப் பார்த்தால் எப்படி...
Chief Minister M.K. Stalin criticized Finance Minister Nirmala Sitharaman over denial of disaster funds, asserting that public accountability cannot be evaded.
M.K.Stalin@mkstalinOriginal post
நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி கொடுக்க முடியாது என்று ஆணவமாகப் பேசும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே...
தமிழ்நாட்டைப் பார்த்தால் எப்படி தெரிகிறது?
5000 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்கிறீர்களே... நாங்கள் கடனாக வாங்கிய தொகை என்ன ஒன்றிய அரசில் இருந்து நீங்கள் கொடுத்ததா?
NDRF-லிருந்து தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப் பணம் இருக்க, உங்களுக்கு மனம் வராதது ஏன்?
ஆணவம் வேண்டாம்; தப்புக்கணக்கு போடுகிறீர்கள். நாள் கணக்குதான் இனி...
#Vote4INDIA

Tamil Nadu Chief Minister M.K. Stalin issued a sharp rebuttal to Union Finance Minister Nirmala Sitharaman, condemning her dismissive statements regarding Tamil Nadu's legitimate requests for central financial assistance. Stalin criticized the Finance Minister's arrogant posture asserting that funds cannot be allocated on demand, asking what kind of perception the central leadership holds regarding the dignity and rights of Tamil Nadu and its people.
Responding to central demands seeking detailed accounts for five thousand crore rupees, Stalin clarified that the funds referenced were loans borrowed by the state government, not gracious grants provided by the Union administration. The Chief Minister pointedly questioned why the central government refuses to release disaster relief allocations from the National Disaster Response Fund despite having sufficient financial reserves. He argued that withholding statutory disaster aid from a disaster-affected state reveals sheer political malice rather than fiscal prudence.
Stalin warned the central leadership that its arrogant disregard for Tamil Nadu's rightful claims will face severe public reckoning at the ballot box. He declared that the days of central indifference are numbered, urging citizens to vote decisively for the INDIA bloc to restore administrative fairness.