DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

தமிழ்நாடு வேண்டாம் எனப் புறக்கணித்த பிரதமர் மோடியைப் பார்த்துத் தமிழர்கள் ஒருமித்த குரலில் முழங்க வேண்டியது: #வேண்டாம்_மோடி! மதத்தாலும்,...

DMK president M.K. Stalin rejected divisive politics, invoking Tamil egalitarian philosophy and calling on citizens to defeat the BJP and proxies.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தமிழ்நாடு வேண்டாம் எனப் புறக்கணித்த பிரதமர் மோடியைப் பார்த்துத் தமிழர்கள் ஒருமித்த குரலில் முழங்க வேண்டியது: #வேண்டாம்_மோடி!

மதத்தாலும், சாதியாலும் மக்களைப் பிளவுபடுத்தும் இவர்கள், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்", "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழ்நெறியைப் பின்பற்றும் நம்மைப் பார்த்துப் பிரிவினைவாதிகள் எனலாமா?

பா.ஜ.க.வின் தொங்குசதைகளான பழனிசாமி – பன்னீர்செல்வம் - தினகரன் என்று யாராக இருந்தாலும், பா.ஜ.க.வுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுப்போம்! #Vote4INDIA

தமிழ்நாடு வேண்டாம் எனப் புறக்கணித்த பிரதமர் மோடியைப் பார்த்துத் தமிழர்கள் ஒருமித்த குரலில் முழங்க வேண்டியது: #வேண்டாம்_மோடி! மதத்தாலும்,...
Editorial context

DMK president M.K. Stalin called upon the people of Tamil Nadu to unite against Prime Minister Narendra Modi's administration, asserting that citizens must reject those who neglected the state's welfare. Stalin criticized the hypocrisy of leaders who divide society along communal and caste lines while daring to label Tamil Nadu divisive.

Stalin invoked the foundational maxims of classic Tamil philosophy, quoting the timeless humanist declarations that all living beings are equal by birth and every town is our homeland and everyone our kin. He stated that these core values of egalitarianism and universal brotherhood have defined Tamil society for millennia, contrasting them with the majoritarian and polarizing ideology promoted by the Union ruling party.

The Chief Minister asserted that regional leaders acting as subservient appendages of the BJP, whether Edappadi K. Palaniswami, O. Panneerselvam, or T.T.V. Dhinakaran, will face the exact same decisive electoral rejection from Tamil Nadu's conscious voters. Stalin urged the electorate to cast their ballots decisively for the INDIA bloc to protect secular harmony, safeguard democratic dignity, and reaffirm the state's commitment to social justice on polling day.

61652 Views 160 Replies 1013 Reposts
#political#social-justice-reservation#secularism#vendaam-modi#tamil-philosophy
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41