DMKSocial
Back to The Feed/Industry & Investment
Industry & Investment

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து திருப்பூரை மணிப்பூர் போல ஆக்கிவிட பாஜக முயல்வதையே சமீப நிகழ்வுகள் காட்டுகின்றன. வன்முறையாலும் திமிராலும்...

DMK president M.K. Stalin pledged comprehensive industrial reforms to revive western Tamil Nadu's manufacturing economy from demonetization and GST distress.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து திருப்பூரை மணிப்பூர் போல ஆக்கிவிட பாஜக முயல்வதையே சமீப நிகழ்வுகள் காட்டுகின்றன.

வன்முறையாலும் திமிராலும் தமிழர்களை ஆளமுடியாது; உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என்பதைச் சகோதரர் ராகுல் காந்தி நேற்று நிரூபித்துவிட்டார். தமிழ்நாட்டை ஆத்மார்த்தமாக நேசித்து வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்.

#Demonetisation #GST என மோடி அரசு தொடுத்த இரட்டைத் தாக்குதலில் இருந்து மேற்கு மண்டலம் மீண்டெழத் தேவையான சீர்திருத்தங்களை #INDIA கூட்டணி ஆட்சி உறுதியாகச் செய்யும்!

#Vote4INDIA

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து திருப்பூரை மணிப்பூர் போல ஆக்கிவிட பாஜக முயல்வதையே சமீப நிகழ்வுகள் காட்டுகின்றன. வன்முறையாலும் திமிராலும்...
Editorial context

DMK president M.K. Stalin condemned attempts by the Bharatiya Janata Party to introduce confrontation into the industrial center of Tiruppur, asserting that Tamil Nadu cannot be governed by arrogance or coercion. Stalin commended Congress leader Rahul Gandhi's empathetic engagement with regional concerns during his election tour, noting that genuine affection and responsible commitments represent the true foundation for governance.

Stalin highlighted the acute challenges faced by western Tamil Nadu's industrial ecosystem, which endured heavy disruptions under the twin shocks of central demonetization and an inflexible Goods and Services Tax structure. He pointed out that spinning mills, garment exporters, weaving units, and engineering enterprises suffered severe losses, leading to widespread factory closures and substantial job cuts among skilled workers.

The DMK leader pledged that an incoming INDIA bloc administration would enact sweeping economic and taxation reforms to revitalize manufacturing hubs. He promised rationalized GST rates, targeted credit assistance for micro and small enterprises, and stabilized raw material pricing. Stalin called upon the industrial community and workers of western districts to vote decisively for the INDIA alliance to restore sustainable economic prosperity.

88604 Views 148 Replies 1409 Reposts
#political#tiruppur#industry-investment#textile-industry#gst-reforms
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41