DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

மாநில முதலமைச்சராக இருந்த தனக்குத்தான் மாநிலங்களின் பிரச்சினைகளும் தெரியும்; தேசிய பிரச்சினைகளும் தெரியும் என்று பிரதமர் மோடி பேசினார். ஆனால்...

DMK president M.K. Stalin criticized Prime Minister Modi for centralizing power, reducing state finances, and treating regional administrations like municipalities.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மாநில முதலமைச்சராக இருந்த தனக்குத்தான் மாநிலங்களின் பிரச்சினைகளும் தெரியும்; தேசிய பிரச்சினைகளும் தெரியும் என்று பிரதமர் மோடி பேசினார்.

ஆனால் நடந்தது என்ன?

பிரதமரானதும் மாநிலங்களின் நிதியைக் கூட நிறுத்த முயற்சித்தார் என்று நிதி ஆயோக் தலைமை அதிகாரி குற்றம்சாட்டினார்.

பெரும்பாலான அதிகாரங்களை ஒன்றியத்தில் குவித்து, மாநிலங்களை முனிசிபாலிட்டிகளாக மாற்றப் பார்க்கிறார்.

டெல்லி சர்வீசஸ் சட்டம் (GNCTD) போன்றவற்றைக் கொண்டுவந்து, அதிகாரங்களைத் துணைநிலை ஆளுநருக்கு மாற்றினார்.

கூட்டணிக்குப் பணியாத கட்சிகளுக்கு ஊழல் முத்திரை; ED - IT - CBI ரெய்டு, சிறை என மாநிலங்களைச் சுருக்கப் பார்க்கும் பிரதமர் மோடியை எதிர்க்காமல் 'B-Team' நாடகமாடுகிறார் பழனிசாமி!

அ.தி.மு.க.வுக்கு அளிக்கும் வாக்கு என்பதும் பா.ஜ.க.வுக்கான வாக்கு என்பதால், தமிழ்நாட்டை வஞ்சித்த இவர்களை ஒருசேர வீழ்த்துவோம்! #Vote4INDIA

மாநில முதலமைச்சராக இருந்த தனக்குத்தான் மாநிலங்களின் பிரச்சினைகளும் தெரியும்; தேசிய பிரச்சினைகளும் தெரியும் என்று பிரதமர் மோடி பேசினார். ஆனால்...
Editorial context

DMK president M.K. Stalin sharply criticized Prime Minister Narendra Modi for undermining India's federal structure and concentrating excessive powers in the Union government. Stalin recalled Modi's earlier assertions as a state chief minister claiming deep familiarity with regional issues, contrasting those past statements with central policies that actively curtailed financial resources for state governments.

Stalin highlighted allegations from a former NITI Aayog official indicating attempts to freeze allocations rightfully owed to states. He argued that the Union administration has systematically converted states into mere municipalities by usurping administrative powers. Citing the Government of National Capital Territory of Delhi amendment legislation, Stalin pointed out how elected powers were transferred to the Lieutenant Governor, eroding democratic accountability.

The DMK leader condemned the persistent deployment of central agencies, including the Enforcement Directorate, Income Tax department, and Central Bureau of Investigation, against non-compliant opposition governments. Stalin accused AIADMK general secretary Edappadi K. Palaniswami of acting as an uncritical proxy for the BJP instead of defending regional autonomy. He called upon voters to reject both parties simultaneously in the parliamentary elections to safeguard federalism and democracy.

55290 Views 91 Replies 1004 Reposts
#political#federalism-centre-state-relations#aiadmk#narendra-modi#state-autonomy
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41