DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

8 கோடித் தமிழர்களின் சுயமரியாதை, 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்.... "இந்தியாவின் வரலாறு தெற்கில்...

Chief Minister M.K. Stalin issued a final election appeal urging citizens to vote for the INDIA bloc to protect Tamil self-respect.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

8 கோடித் தமிழர்களின் சுயமரியாதை, 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்....

"இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும்" என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு!

இம்முறை #INDIA-வின் வெற்றிக்கணக்கைத் தமிழ்நாட்டில் தொடங்கி எழுதுவோம்!

இந்தியாவின் வரலாற்றை - வருங்காலத்தைத் தமிழ்நாடுதான் தீர்க்கமாக எழுதப் போகிறது.

மோடி ஆட்சிக்கான முடிவுரையைத் தமிழ்நாட்டு மக்கள் எழுத தொடங்கும் நாள் ஏப்ரல் 19!

தமிழ்நாட்டில் தொடங்கி, நாடெங்கும் இந்த உணர்வுத் #தீ_பரவட்டும்!

#Vote4INDIA

8 கோடித் தமிழர்களின் சுயமரியாதை, 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்.... "இந்தியாவின் வரலாறு தெற்கில்...8 கோடித் தமிழர்களின் சுயமரியாதை, 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்.... "இந்தியாவின் வரலாறு தெற்கில்...8 கோடித் தமிழர்களின் சுயமரியாதை, 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்.... "இந்தியாவின் வரலாறு தெற்கில்...8 கோடித் தமிழர்களின் சுயமரியாதை, 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பை ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்து வாக்களியுங்கள்.... "இந்தியாவின் வரலாறு தெற்கில்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin delivered an impassioned final campaign appeal to voters ahead of the April 19 parliamentary polling, urging citizens to consider the self-respect of eight crore Tamils and the democratic safety of 140 crore Indians when casting their ballots. Stalin reiterated his core conviction that India's political trajectory must be shaped from the South, declaring that Tamil Nadu is poised to write the opening chapter of the INDIA alliance's national victory.

The Chief Minister asserted that the upcoming election represents a pivotal historic juncture where voters will initiate the conclusion of a decade of centralized, divisive BJP rule. Highlighting the Dravidian movement's foundational struggle for dignity, linguistic pride, and federal autonomy, Stalin emphasized that Tamil Nadu's decisive democratic verdict will kindle a transformative wave of political change that will reverberate across the Indian subcontinent.

Stalin urged voters across all constituencies to cast their votes enthusiastically for the candidate symbols of the INDIA bloc. He affirmed that a united mandate from Tamil Nadu will defend constitutional democracy, protect the federal structure against authoritarian encroachment, and establish an inclusive Union government dedicated to social justice and economic equality.

155124 Views 363 Replies 1810 Reposts
#political#party-elections#lok-sabha-2024#vote4india#tamil-self-respect
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41