மிக இளம் வயதில் #FIDE #Candidates தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது @DGukesh...
Chief Minister M.K. Stalin felicitated young chess prodigy D. Gukesh with 75 lakh rupees cash award for winning FIDE Candidates tournament.
M.K.Stalin@mkstalinOriginal post
மிக இளம் வயதில் #FIDE #Candidates தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது @DGukesh அவர்களுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.
கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் @Udhaystalin அவர்களுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்.
இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்.
@SportsTN_

Tamil Nadu Chief Minister M.K. Stalin warmly felicitated Grandmaster D. Gukesh upon his triumphant return home after winning the prestigious FIDE Candidates Chess Tournament 2024 at Toronto, presenting him with a memento and a state cash reward of 75 lakh rupees. At just seventeen years of age, Gukesh created international history by becoming the youngest challenger ever to qualify for the World Chess Championship match.
Stalin lauded Gukesh's extraordinary discipline, strategic brilliance, and mental fortitude on the global stage, stating that his monumental triumph brought immense pride to Tamil Nadu and the entire nation. The Chief Minister also commended Youth Welfare and Sports Development Minister Udhayanidhi Stalin and sports department officials for systematically modernizing sports infrastructure, providing direct financial stipends, and nurturing grassroots athletic talent across Tamil Nadu.
Encouraging youth across the state to integrate sports into their daily lives alongside academic pursuits, Stalin observed that physical games cultivate mental resilience, sharpness, and physical fitness. He reaffirmed the state government's dedication to establishing world-class training facilities and supporting athletes, ensuring Tamil Nadu continues cementing its status as the sports capital of India.