DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

"தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!...

Chief Minister M.K. Stalin questioned the Election Commission neutrality, urging decisive action against BJP communal election rhetoric and hate speeches.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

"தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே"

"பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா! எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப் புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!"

எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்!

#பாரதிதாசன்

"தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!..."தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" "பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin voiced strong criticism regarding the apparent inaction of the Election Commission of India against communal campaigning and inflammatory rhetoric deployed by the Bharatiya Janata Party during the 2024 Lok Sabha elections. Stalin alleged that after ten years of governance without tangible achievements for ordinary citizens, the BJP leadership was deliberately stoking communal divisions and hate speech to distract voters from pressing economic issues.

The Chief Minister questioned why the Election Commission, an autonomous constitutional body mandated to ensure fair and impartial elections, was failing to take prompt corrective measures against blatant violations of the Model Code of Conduct. Stalin emphasized that maintaining strict institutional neutrality is indispensable for safeguarding the integrity of Indian democracy and retaining public faith in the electoral process.

Stalin urged the Election Commission to execute its constitutional obligations without fear or partisan bias, holding high-level political leaders accountable for divisive campaign remarks. He cautioned that administrative indifference toward hate speech sets dangerous precedents, reiterating that the INDIA bloc remains steadfast in championing secular democracy, communal harmony, and constitutional protections against majoritarian political mobilization.

85385 Views 160 Replies 1096 Reposts
#political#election-commission#party-elections#bjp-criticism#communal-rhetoric
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41