DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

ஒரு சமூகம் எந்தளவுக்கு முற்போக்காகத் திகழ்கிறது என்பதை, அந்தச் சமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதைக் கொண்டு அளவிடலாம். எளிய மக்களின் வாழ்வியலைத்...

Chief Minister M.K. Stalin presented the Avvaiyar Award to renowned writer Bama, praising her powerful literary portrayal of oppressed working lives.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஒரு சமூகம் எந்தளவுக்கு முற்போக்காகத் திகழ்கிறது என்பதை, அந்தச் சமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதைக் கொண்டு அளவிடலாம். எளிய மக்களின் வாழ்வியலைத் தங்களது எழுத்தின் வழியாக உணர்த்தி மாற்றங்களுக்கு வித்திடும் எழுத்தாளர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

எழுத்தாளர் பாமா அவர்களை நாம் போற்றுவது காலத்தின் தேவையாகிறது. அவரது தாக்கம் புதிய பெண் எழுத்தாளர்களைத் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

உடல்நிலை காரணமாகத் தாமதமாக அவர் இந்த ஔவையார் விருதை பெற்றுக்கொண்டிருக்கிறார். அந்த விருதை நான் வழங்கியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை!

அவர் இன்னும் நிறைய எழுத வேண்டும்! அவரது எழுத்துகள் இன்னும் பலரை எழுதத் தூண்ட வேண்டும்!

ஒரு சமூகம் எந்தளவுக்கு முற்போக்காகத் திகழ்கிறது என்பதை, அந்தச் சமூகம் எழுத்தாளர்களைக் கொண்டாடுவதைக் கொண்டு அளவிடலாம். எளிய மக்களின் வாழ்வியலைத்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin presented the prestigious state Avvaiyar Award to celebrated Dalit feminist author Bama, recognizing her seminal contributions to Tamil literature and social emancipation. Stalin noted that a society's progressive character is measured by how reverently it honors independent writers who chronicle the lived experiences, struggles, and resilience of marginalized communities. He expressed deep personal joy in presenting the award, which had been briefly delayed due to the author's health constraints.

The Chief Minister observed that Bama's groundbreaking literary oeuvre, including acclaimed autobiographical novels such as Karukku and Sangati, gave authentic linguistic expression to Dalit women's experiences and dismantled conventional caste-bound narrative traditions. Stalin emphasized that state recognition of rebellious, socially conscious writers reaffirms the Dravidian movement's commitment to cultural democracy, encouraging emerging generations of women authors to enter the literary world with fearlessness and ideological clarity.

Stalin extended his warmest wishes for Bama's long health and creative vigor, urging her to continue penning inspiring literary works. He reiterated that the Dravidian Model governance will continually patronize progressive writers whose art challenges social inequality and expands democratic values.

70875 Views 50 Replies 734 Reposts
#political#culture-heritage#bama#avvaiyar-award#dalit-literature
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41