DMKSocial
Back to The Feed/Agriculture & Farmer Welfare
Agriculture & Farmer Welfare

2 இலட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை உழவர்களுக்கு விநியோகம் செய்யும்...

Chief Minister M.K. Stalin launched the Mannuyir Kaathu Mannuyir Kaappom scheme, allocating twenty crore rupees for green manure and subsidized agricultural tractors.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

2 இலட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை உழவர்களுக்கு விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்" திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.

வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கிடும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்குப் பயிற்சி அளித்திடும் வகையிலும் டிராக்டர்களைக் கொடியசைத்து தொடங்கி வைத்தேன்.

மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் - திட்டமாக மட்டுமின்றி முழக்கமாக முன்னெடுப்போம்!

@MRKPanneer

2 இலட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 4000 மெ.டன் பசுந்தாள் உர விதைகளை உழவர்களுக்கு விநியோகம் செய்யும்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin launched the Chief Minister's Mannuyir Kaathu Mannuyir Kaappom Scheme, allocating twenty crore rupees to distribute four thousand metric tons of green manure seeds across two lakh acres of farmland statewide. Tagging Agriculture Minister M.R.K. Panneerselvam, Stalin explained that promoting green manure crops restores natural soil microbiome health, enhances moisture retention, and reduces reliance on expensive chemical inputs, creating an ecologically balanced foundation for sustainable agriculture.

Alongside soil restoration initiatives, the Chief Minister flagged off a fleet of modern agricultural machinery under the Agricultural Engineering Department, providing tractors, disc harrows, and rotavators at highly subsidized rental rates for small and marginal farmers. Stalin also launched a dedicated technical training program for rural youth, equipping them with professional tractor and farm machinery operation skills to generate productive employment opportunities within village communities.

Stalin affirmed that protecting soil life is synonymous with sustaining human life, declaring that the motto must be pursued as a popular movement across rural Tamil Nadu. He reiterated that the Dravidian Model governance will continually implement scientific, farmer-centric schemes that lower production costs, boost crop yields, and ensure prosperous rural livelihoods.

40188 Views 43 Replies 735 Reposts
#political#agriculture-farmer-welfare#mannuyir-kaathu#green-manure#farm-mechanization
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41