DMKSocial
Back to The Feed/Agriculture & Farmer Welfare
Agriculture & Farmer Welfare

உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி.. நீர்நிலைகளைத் தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை, வேளாண் பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும்...

Chief Minister M.K. Stalin announced that farmers and potters can freely take desilted soil from local waterbodies via online taluk portal permits.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி..

நீர்நிலைகளைத் தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை, வேளாண் பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் நீங்கள் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்தவொரு நீர்நிலையில் இருந்தும் எடுத்துக்கொள்ளலாம்!

இதற்கான அனுமதியை வட்டாட்சியர்களிடமிருந்து இணைய வழியாகக் கட்டணமின்றிப் பெற்றுக் கொள்ளலாம்.

மழைநீரைச் சேமிக்கவும் மக்கள் பயன்பெறவும் இத்திட்டம் துணைபுரியும்!

உழவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் நற்செய்தி.. நீர்நிலைகளைத் தூர்வாரி எடுக்கப்படும் மண்ணை, வேளாண் பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced a farmer-friendly policy decision permitting agricultural producers and pottery artisans to collect nutrient-rich desilted soil and clay from public waterbodies within their respective taluks completely free of cost. Under the streamlined system, eligible farmers, rural potters, and cottage artisans can obtain statutory extraction permits directly from local tahsildar offices through an accessible online government portal without paying fees or facing administrative hurdles.

Stalin explained that periodic desilting of irrigation tanks, ponds, and supply channels serves a dual ecological and economic purpose. Deepening water storage beds enhances rainwater harvesting capacity, improves groundwater recharge, and helps mitigate local monsoon flooding, while applying nutrient-dense silt to agricultural fields revitalizes soil fertility, decreases dependence on chemical fertilizers, and substantially lowers cultivation costs for smallholder farmers.

The Chief Minister directed district collectors and revenue officials to ensure the online application and approval process remains simple, transparent, and free from rent-seeking behavior. Stalin reaffirmed that the Dravidian Model administration remains dedicated to advancing sustainable agrarian livelihoods, conserving traditional water bodies, and supporting grassroots rural craft industries across Tamil Nadu.

41351 Views 58 Replies 736 Reposts
#political#agriculture-farmer-welfare#desilting#silt-distribution#pottery-artisans
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41