DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

பகுத்தறிவையும் இனமான உணர்வையும் தட்டியெழுப்பும் ஆற்றல்மிக்க பேச்சாளர்கள் தமிழ் மண்ணில் விளைவித்த புரட்சியால் தலைநிமிர்ந்து நிற்கிறோம்!...

Chief Minister M.K. Stalin invited DMK brethren to the Coimbatore Mupperum Vizha celebrating Kalaignar centenary, electoral sweep, and dedicated party workers.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

பகுத்தறிவையும் இனமான உணர்வையும் தட்டியெழுப்பும் ஆற்றல்மிக்க பேச்சாளர்கள் தமிழ் மண்ணில் விளைவித்த புரட்சியால் தலைநிமிர்ந்து நிற்கிறோம்! சொல்லாற்றலில் தலைவர் கலைஞருக்கு அவரே நேர். #கலைஞர்100-இல் புதிய பேச்சாளர்களை அடையாளம் காணவும் – தமிழ்ச்சமூகத்துக்கு அடையாளம் காட்டவும் தம்பி @Udhaystalin முன்னெடுப்பில் @dmk_youthwing @Kalaignarnews இணைந்து நடத்தவுள்ள ”என் உயிரினும் மேலான – கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி” வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

எத்தனையோ தலைவர்களை அடையாளம் காட்டிய மேடை உங்களுக்காகக் காத்திருக்கிறது. உரக்கப் பேச, உடன்பிறப்புகளே வருக!

பகுத்தறிவையும் இனமான உணர்வையும் தட்டியெழுப்பும் ஆற்றல்மிக்க பேச்சாளர்கள் தமிழ் மண்ணில் விளைவித்த புரட்சியால் தலைநிமிர்ந்து நிற்கிறோம்!...பகுத்தறிவையும் இனமான உணர்வையும் தட்டியெழுப்பும் ஆற்றல்மிக்க பேச்சாளர்கள் தமிழ் மண்ணில் விளைவித்த புரட்சியால் தலைநிமிர்ந்து நிற்கிறோம்!...
Editorial context

DMK President M.K. Stalin extended a heartfelt invitation to party cadres and district workers to participate in the Mupperum Vizha celebrations scheduled in Coimbatore. Stalin described the event as a threefold celebration designed to mark the culmination of the centenary of M. Karunanidhi, extend collective thanksgiving to Tamil Nadu voters for delivering a clean sweep in the 2024 parliamentary elections, and confer formal recognition upon booth-level cadres whose relentless field labor made the triumph possible.

The DMK leader observed that the western districts delivered an overwhelming vote of confidence to the progressive secular front, silencing critics who claimed the region was an impregnable bastion of conservative and opposition parties. Stalin noted that this mandate was earned through genuine grassroots governance, inclusive welfare policies, and an unbroken bond of trust between the Dravidian Model administration and ordinary citizens.

Stalin called upon every party member to attend the Coimbatore convention, describing such gatherings as valuable ideological schools that reinforce organizational solidarity. He urged workers to treat the celebration as the starting gun for the 2026 legislative campaign to ensure ongoing social justice governance.

43852 Views 70 Replies 898 Reposts
#political#party-elections#kalaignar-centenary#dmk-mupperum-vizha#electoral-victory
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41