DMKSocial
Back to The Feed/Law & Order / Justice
Law & Order / Justice

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில்...

Chief Minister M.K. Stalin ordered swift arrests and disciplinary action against derelict officials following the Kallakurichi illicit liquor tragedy, promising strict suppression.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில்...கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில்...கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில்...கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இந்த விவகாரத்தில் குற்றத்தில்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin expressed shock and deep grief over the loss of lives caused by the consumption of spurious illicit liquor in Kallakurichi district. Stalin confirmed that law enforcement agencies initiated immediate punitive action, arresting the primary suspects involved in sourcing and distributing the lethal brew, while initiating prompt departmental suspensions and inquiries against local police and prohibition enforcement officials who failed to prevent the crime.

The Chief Minister asserted that the state government will suppress illicit liquor networks and related organized criminal activities with an iron hand. Stalin appealed to members of the public to report any knowledge or suspicion of illicit liquor brewing or distribution in their neighborhoods, promising that informant identities will be safeguarded and actionable intelligence will be met with swift, decisive police intervention.

Stalin emphasized that safeguarding citizen lives and public health remains the administration's foremost priority. By enforcing zero tolerance against contraband substances and eradicating corrupt collusion at the local level, the government seeks to eliminate toxic liquor rings permanently. Stalin reiterated his resolve to hold every responsible offender accountable under stringent criminal statutes to deter future offenses statewide.

412629 Views 916 Replies 1267 Reposts
#political#law-order-justice#kallakurichi#police-action#illicit-liquor
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41