DMKSocial
Back to The Feed/Law & Order / Justice
Law & Order / Justice

என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும்...

Chief Minister M.K. Stalin appointed a one-man judicial commission headed by Justice B. Gokuldass and sanctioned relief following the Kallakurichi tragedy.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும் கண்காணித்து வருகிறேன்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளேன்.

மாண்புமிகு அமைச்சர்கள் - உள்துறைச் செயலாளர் - காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் சென்று நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றனர்.

இனி இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க - மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. பி.கோகுல்தாஸ் அவர்கள் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.

என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும்...என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும்...என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ள கள்ளக்குறிச்சி நிகழ்வு நிகழ்ந்திருக்கக் கூடாத ஒன்று. எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அத்தனையையும்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin expressed profound anguish over the Kallakurichi illicit liquor deaths, describing the incident as an avoidable tragedy that should never have occurred. Stalin announced the constitution of a one-man inquiry commission headed by retired Madras High Court Judge B. Gokuldass to investigate the root causes of the disaster, uncover administrative lapses, and submit actionable recommendations to the government to ensure such incidents never recur in Tamil Nadu.

The Chief Minister confirmed that he is closely supervising the multi-departmental emergency response, dispatching senior cabinet ministers, the Home Secretary, and the Director General of Police to Kallakurichi to supervise medical relief and enforcement on the ground. Stalin announced immediate financial solatium for the families of the deceased and confirmed that hospitalized individuals are receiving advanced tertiary healthcare, including specialized dialysis and antidote therapies, under the care of expert medical teams.

Stalin emphasized that the state government is taking uncompromising punitive measures against everyone involved in the illicit liquor trade. By instituting a rigorous judicial probe alongside immediate administrative suspensions, the government aims to expose supply chains, overhaul prohibition monitoring, and enforce absolute accountability to protect vulnerable communities across Tamil Nadu.

301475 Views 813 Replies 1487 Reposts
#political#law-order-justice#kallakurichi#one-man-commission#justice-gokuldass
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41