DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த...

Chief Minister M.K. Stalin inspected a Teynampet Amma Canteen, sanctioning twenty-one crore rupees for kitchen equipment and civic facility upgrades.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை நமது அரசு மேற்கொண்டிருக்கிறது.

இன்று தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, மக்களிடம் உணவின் தரம் குறித்தும்; அங்குள்ள பணியாளர்களிடம் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தேன்.

அதையொட்டி, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகப் பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் வாங்கவும் – அம்மா உணவகங்களைப் புனரமைத்திட 14 கோடி ரூபாய் ஒதுக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

#DravidianModel #அனைவருக்குமான_ஆட்சி

நாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடமளிக்காமல், கடந்த...
Editorial context

Chief Minister M.K. Stalin conducted an unannounced inspection of an Amma Canteen in Teynampet, Chennai, directly reviewing food quality and inquiring about working conditions with staff members. Dismissing past political rumors that his government would shutter the low-cost dining network, Stalin announced an allocation of twenty-one crore rupees to modernize and refurbish municipal canteens across Chennai.

Under the new financial package, seven crore rupees is designated for purchasing modern stainless steel utensils and specialized cooking machinery, while fourteen crore rupees will fund extensive civil renovations and structural improvements. Stalin noted that over the past three years, the Dravidian Model government has expended more than 450 crore rupees on the canteen network, reliably feeding over one lakh urban workers, students, and low-income residents daily.

The Chief Minister stressed that his administration operates with an inclusive vision of governance that prioritizes hunger eradication and social security above partisan considerations. By systematically upgrading kitchen hygiene, replacing degraded apparatus, and securing dependable municipal funding, the government safeguards nutritious dining for vulnerable urban populations. Stalin reaffirmed that Tamil Nadu will consistently protect and fortify vital community welfare programs that serve common working people.

116786 Views 273 Replies 1706 Reposts
#political#chennai#welfare-schemes#amma-unavagam#teynampet
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41