DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

தொடங்கி 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி, மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்தியாவின் மாநிலக் கட்சிகள்...

DMK President M.K. Stalin addressed party cadres through his Letter to Brethren, highlighting the nationwide significance of Kalaignar's centenary commemorative coin release.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தொடங்கி 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி, மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்தியாவின் மாநிலக் கட்சிகள் அனைத்துக்குமான கொள்கை வழிகாட்டி என உச்சத்தில் ஒளிவீசுகிறது நம் கழகம்!

நம் கழகத்தின் பவளவிழா நிறைவைக் குறிக்கும் வகையில் கழகம் தொடங்கப்பட்ட சென்னையில் இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழாவை நடத்தி, தொடர்ந்து வெற்றிப் பாதையில் செல்வதற்கான ஆலோசனைகளுடன் இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது!

தொடங்கி 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி, மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்தியாவின் மாநிலக் கட்சிகள்...தொடங்கி 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி, மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்தியாவின் மாநிலக் கட்சிகள்...தொடங்கி 75 ஆண்டுகள் ஆன நிலையிலும், நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி, மாநிலத்தில் ஆளுங்கட்சி, இந்தியாவின் மாநிலக் கட்சிகள்...
Editorial context

DMK President and Tamil Nadu Chief Minister M.K. Stalin penned an emotional 'Letter to Brethren' to party cadres, detailing the national significance of the official hundred-rupee commemorative coin release marking the birth centenary of former Chief Minister M. Karunanidhi. Stalin underscored that the grand event transcends partisan political divisions, bringing together Union ministers, judges, parliamentarians, cultural icons, industry captains, and allied leaders to pay homage to Kalaignar's multifaceted genius.

The Chief Minister explained that the nationwide recognition accorded to Karunanidhi demonstrates the enduring relevance of his transformative governance, having pioneered universal social welfare, reservations for backward classes, and federal autonomy. Stalin noted that an official coin minted with the Tamil motto 'Tamil Vellum' celebrates seven decades of relentless Dravidian struggle for linguistic self-respect and democratic empowerment.

Stalin urged party cadres across all districts to celebrate the centenary milestone with pride and dignity, recognizing it as a collective triumph of the movement. He affirmed that the DMK's historic mission continues to be guided by Karunanidhi's compassionate vision, inspiring future generations to uphold social justice, state autonomy, and secular democratic values throughout India.

29768 Views 43 Replies 847 Reposts
#political#culture-heritage#letter-to-brethren#kalaignar100coin#centenary-coin
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41