DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

இன்றைய நிகழ்வுகள்: TNPSC வாயிலாக மீன்வளம் & மீனவர் நலத்துறையில் உதவியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகள்; கணக்கர் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட...

Chief Minister M.K. Stalin inaugurated 22 sports facilities, distributed 67 HR&CE appointment orders, opened civic projects, and unveiled Singaravelar's statue in Chennai.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்றைய நிகழ்வுகள்:

TNPSC வாயிலாக மீன்வளம் & மீனவர் நலத்துறையில் உதவியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகள்;

கணக்கர் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 537 நபர்களுக்கும், பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 10 வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையிலும் பணிநியமன ஆணைகள்;

TNHRCE அமைச்சுப்பணியில் உதவியாளர் பணியிடத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல்;

கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ. 55.43 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், மீன்வளத்துறை சார்பில் ரூ. 112.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 12.82 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள உழவர் பயிற்சி மையக் கட்டடம் ஆகியவற்றைத் திறந்து வைத்தல்.

இன்றைய நிகழ்வுகள்: TNPSC வாயிலாக மீன்வளம் & மீனவர் நலத்துறையில் உதவியாளர்களுக்குப் பணி நியமன ஆணைகள்; கணக்கர் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin presided over a comprehensive governance series across Chennai, launching multiple public welfare, sports, and civic infrastructure projects. Stalin inaugurated 22 modern sports infrastructure facilities constructed at a cost of 84.51 crore rupees by the Youth Welfare and Sports Development Department across eleven districts, expanding athletic training access for young sportspersons across multiple districts.

During the events, the Chief Minister distributed formal appointment orders to 67 candidates selected through the Tamil Nadu Public Service Commission as Executive Officers in the Hindu Religious and Charitable Endowments Department. Stalin also opened 18 completed civic infrastructure works worth 10.37 crore rupees in Thiru Vi Ka Nagar and Royapuram zones, enhancing roads, stormwater drains, and community amenities for thousands of local working-class residents.

In a significant cultural tribute, the Chief Minister unveiled a bronze statue of pioneering labor leader and rationalist thinker Singaravelar at Queen Mary's College, erected at a cost of 1.17 crore rupees. Stalin affirmed that combining public sector recruitment, sports development, civic modernization, and reverence for historic working-class champions embodies the holistic social justice spirit and progressive governance of the Dravidian Model.

34552 Views 60 Replies 731 Reposts
#political#governance-administration#singaravelar#sports-infrastructure#civic-projects
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41