DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கழகம்! ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வையும் காக்கப்...

Chief Minister M.K. Stalin wrote an inspiring letter to party cadres celebrating seventy-five years of the DMK guiding the nation.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கழகம்!

‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வையும் காக்கப் பேரறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம், ‘தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது’ என்ற தாக்கத்தை இன்று ஏற்படுத்தியிருக்கிறது!

நமது வெற்றிப் பயணம் தொடர்ந்திட வரும் 17-ஆம் நாள் வரலாற்றுப் பெருவிழாவான கழகத்தின் பவள விழாவில் படையெனத் திரண்டு, கொண்டாடி மகிழ்வோம்.

இது எனது அழைப்பு மட்டுமல்ல; பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் அழைக்கிறார்கள்!

அணி திரள்வோம்! பணி தொடர்வோம்!

#LetterToBrethren

75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கழகம்! ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வையும் காக்கப்...75 ஆண்டுகளை நிறைவு செய்யும் கழகம்! ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற நிலையில் தமிழ்நாட்டின் உரிமைகளையும் தமிழர்களின் வாழ்வையும் காக்கப்...
Editorial context

DMK President and Tamil Nadu Chief Minister M.K. Stalin addressed party cadres through an inspiring Letter to Brethren on the momentous occasion of the DMK completing seventy-five years of historic political and social service. Stalin recalled that when Perarignar Anna founded the DMK in 1949, the prevailing reality was characterized by northern hegemony and southern neglect, encapsulated in Anna's famous slogan that the North flourished while the South languished.

The Chief Minister asserted that through decades of transformative Dravidian Model governance, the DMK has fundamentally reversed that dynamic, creating an advanced socio-economic model where the South now guides the entire nation in industrial growth, higher education, healthcare, and inclusive welfare policies. He noted that Tamil Nadu's achievements have earned national respect and demonstrated the true power of regional federal governance.

Stalin extended a passionate invitation to party workers across Tamil Nadu to gather in massive numbers for the platinum jubilee Mupperum Vizha in Chennai on September 17. He described the gathering as a joint call from Anna, Kalaignar, and party leadership to celebrate past triumphs and prepare for future political victories.

53492 Views 113 Replies 1082 Reposts
#political#party-elections#letter-to-cadres#dmk75#platinum-jubilee
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41