DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர்...

Chief Minister M.K. Stalin paid tribute to Perarignar Anna on his 116th birth anniversary, celebrating seventy-five years of societal transformation.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!

தலைவர் கலைஞர் அவர்கள் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்!

ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்!

#PerarignarAnna #Anna116

75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர்...75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர்...
Editorial context

DMK President and Tamil Nadu Chief Minister M.K. Stalin paid rich floral tributes to DMK founder and former Chief Minister C.N. Annadurai on his one hundred and sixteenth birth anniversary. Stalin emphasized that Perarignar Anna laid the ideological and institutional foundations that transformed Tamil society, enabling the state to walk with dignity and pride through seventy-five years of relentless social justice advocacy.

The Chief Minister recalled the intense, emotional bond between Anna and party patriarch M. Karunanidhi, noting that Kalaignar invoked Anna's name until his final breath and drew lifelong inspiration from his political teachings. Stalin highlighted that Anna possessed the rare genius to convert radical Dravidian social reform ideals into practical state policy, institutionalizing equal rights, linguistic self-respect, and regional pride in Tamil Nadu.

Stalin affirmed that the DMK government operates as the living embodiment of Anna's vision, serving as a dedicated administration of the Tamil people. He called upon cadres and citizens to uphold Anna's democratic ideals, preserve fraternal unity, and vigorously defend the principles of state autonomy, secularism, and progressive governance against all reactionary political forces statewide.

46748 Views 114 Replies 1200 Reposts
#political#party-elections#perarignar-anna#dmk75#anna-116
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41