DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்! அமெரிக்கப்...

Chief Minister M.K. Stalin addressed DMK cadres at the Mupperum Vizha rally in Chennai, urging determination for state autonomy and victory.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்!

அமெரிக்கப் பயணத்துக்குப் பின் உடன்பிறப்புகளின் முகங்களை ஒருசேரக் கண்டு உற்சாகம் பெற்றேன்!

நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்றான மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்கவும் - வரலாறு காணாத வெற்றியை 2026 தேர்தலில் பெற்றிடவும் இந்த #முப்பெரும்_விழா-வின் உணர்வெழுச்சியை உரமாக்கி வெற்றிச் சரிதம் படைப்போம்!

தத்தமது ஊர்களுக்குத் திரும்பிடும் உடன்பிறப்புகள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு வீடு சேர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

#DMK75

வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்! அமெரிக்கப்...வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்! அமெரிக்கப்...வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்! அமெரிக்கப்...வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணா சாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்! அமெரிக்கப்...
Editorial context

DMK President and Tamil Nadu Chief Minister M.K. Stalin addressed an enormous gathering of party cadres at the YMCA grounds in Nandanam, Chennai, during the party's annual Mupperum Vizha celebrations. Stalin conveyed immense emotional joy at reuniting with grassroots party workers from across the state following his productive official investment tour of the United States, describing the cadre assembly as a magnificent ocean of Dravidian solidarity.

The Chief Minister exhorted party workers to harness the overwhelming ideological fervor generated by the DMK's seventy-fifth anniversary to achieve two paramount organizational goals: winning historic legislative victory in the 2026 assembly elections and securing constitutional state autonomy. He emphasized that grassroots workers form the true backbone of the movement, whose dedicated public outreach safeguards social reform policies against reactionary political conspiracies.

Stalin urged cadres returning to their hometowns across Tamil Nadu to travel with utmost safety, maintaining personal discipline and public decorum throughout their journey. He reiterated that the DMK's unyielding commitment to self-respect, educational access, and federal democracy will continue to guide the Dravidian Model government in delivering historic governance achievements for all citizens.

74454 Views 107 Replies 1054 Reposts
#political#party-elections#mupperum-vizha#state-autonomy#dmk75
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41