👩💻 தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்கள், 🍚 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்...
Chief Minister M.K. Stalin inaugurated mini TIDEL parks in Thanjavur and Salem along with food testing laboratories and direct procurement centers.
M.K.Stalin@mkstalinOriginal post
👩💻 தஞ்சாவூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்கள்,
🍚 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.57.95 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம்,
🏘️ 4 சேமிப்புக் கிடங்கு வளாகங்கள்,
🏠 58 நேரடி நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள்,
🏢 கூட்டுறவுத் துறை சார்பில் ரூ.15.22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு உள்ளிட்ட இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!

Tamil Nadu Chief Minister M.K. Stalin virtually inaugurated a series of major industrial, agricultural, and cooperative infrastructure projects across multiple districts from the state secretariat in Chennai. Highlighting regional technological development, Stalin unveiled newly completed mini TIDEL parks in Thanjavur and Salem, constructed at a cumulative cost of sixty crore rupees to provide modern IT workspace for regional software professionals.
In the agricultural and civil supplies sector, the Chief Minister inaugurated the state-of-the-art Kalaignar Centenary Food Testing Laboratory established by the Tamil Nadu Civil Supplies Corporation at a cost of fifty-seven point nine five crore rupees. He also launched four modern storage warehouse complexes and fifty-eight newly constructed Direct Paddy Procurement Centers to ensure fair, transparent, and prompt procurement of agricultural produce from delta farmers.
Additionally, Stalin opened newly constructed office complexes and cooperative banking facilities established by the Cooperation Department at a total cost of fifteen point two two crore rupees. He affirmed that developing distributed rural and urban infrastructure strengthens regional economies, generates localized technical employment, and protects agricultural livelihoods across all thirty-eight districts of Tamil Nadu statewide.