DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது. காந்தியார் வாழ்ந்த...

Chief Minister M.K. Stalin paid tribute to Mahatma Gandhi on Gandhi Jayanti, calling for fraternity and defeat of divisive communal politics.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது.

காந்தியார் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய சூழலில்தான் அவரது தேவை மிகுதியாக உள்ளது. இந்திய மக்களைப் பிளவுபடுத்தி, அப்பிரிவினைத் தீயில் குளிர்காயும் சக்திகளை வீழ்த்தி, தேசத்தந்தை காணவிரும்பிய சகோதரத்துவ இந்தியாவை மீண்டும் மலரச் செய்து, அவருக்குக் காணிக்கை ஆக்குவோம்!

அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது. காந்தியார் வாழ்ந்த...அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது. காந்தியார் வாழ்ந்த...அகிம்சை, உண்மை, மதநல்லிணக்கம் ஆகியவற்றின் முகமாகவே திகழ்பவர் காந்தியடிகள். அவரை இந்தியாவின் ஆன்மா என்றாலும் மிகையாகாது. காந்தியார் வாழ்ந்த...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin paid homage to Father of the Nation Mahatma Gandhi on his birth anniversary, celebrating him as the living embodiment of non-violence, truth, and interfaith harmony. Stalin characterized Gandhi as the moral soul of India, whose philosophical principles of civil resistance and universal brotherhood mobilized millions against colonial subjugation and established secular foundations for the republic.

The Chief Minister observed that Gandhi's ethical message is needed far more urgently in the contemporary political environment than during his own lifetime. He warned against communal forces that seek to divide Indian citizens along religious and caste lines for narrow political gains, stressing that such divisive ideologies directly undermine the constitutional vision of a united and fraternal nation.

Stalin called upon all citizens to defeat sectarian polarization and work collectively to build the inclusive, tolerant India that Mahatma Gandhi envisioned and gave his life for. He affirmed that Tamil Nadu remains dedicated to safeguarding secular democracy, communal harmony, and social equality, offering this unwavering commitment as the true tribute to the Father of the Nation on his birth anniversary.

46262 Views 106 Replies 951 Reposts
#political#culture-heritage#secularism#mahatma-gandhi#communal-harmony
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41