DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, "#தனிப்பெருங்கருணை_நாள்" எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று!...

Chief Minister M.K. Stalin paid homage to Arutprakasa Vallalar on Day of Supreme Compassion, advocating universal harmony, vegetarianism, and social equality.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, "#தனிப்பெருங்கருணை_நாள்" எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று!

"உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!" "மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்!" என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்!

உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம்!

வாழ்க வள்ளலார்!

@PKSekarbabu @tnhrcedept

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, "#தனிப்பெருங்கருணை_நாள்" எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று!...நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டுமுதலாக, "#தனிப்பெருங்கருணை_நாள்" எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாள் இன்று!...
Editorial context

Chief Minister M.K. Stalin paid tribute to saint-philosopher Arutprakasa Vallalar on his birth anniversary, celebrated statewide as Thanip Perung Karunai Naal or the Day of Supreme Compassion since the DMK government assumed office. Stalin invoked Vallalar's teachings against religious sectarianism, hypocrisy, and caste hierarchy, affirming that the nineteenth-century reformer's spiritual philosophy of Samarasa Sutha Sanmarga aligns naturally with the rationalist principles of the Dravidian movement.

The Chief Minister recalled Vallalar's famous warning to avoid hypocrites and resist the divisive grip of religious fanaticism, highlighting his revolutionary feeding initiative in Vadalur that has provided free meals to the hungry uninterrupted for over a century. He noted that the Hindu Religious and Charitable Endowments Department has undertaken major developmental projects at Vadalur to honor the saint's legacy of boundless empathy.

Stalin affirmed that his administration governs with the foundational conviction that every living being is entitled to dignity, nourishment, and social harmony without discrimination. He urged citizens to embrace Vallalar's vision of compassion and brotherhood, actively rejecting hatred and sectarian division to foster a caring, united, and peaceful society throughout Tamil Nadu.

66431 Views 157 Replies 1014 Reposts
#political#culture-heritage#vallalar#supreme-compassion-day#secular-egalitarianism
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41