DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

எத்தனை வழக்குகள் - எத்தனை அவதூறுகள் - எத்தனை பொய் பரப்புரைகள்… பகல் வேடம் போடுபவர்களின் அத்தனை தந்திரங்களையும் வென்று ‘எல்லார்க்கும் எல்லாம்’...

Chief Minister M.K. Stalin attended collective wedding ceremonies organized by the HR&CE department for three hundred seventy-nine couples across Tamil Nadu.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

எத்தனை வழக்குகள் - எத்தனை அவதூறுகள் - எத்தனை பொய் பரப்புரைகள்… பகல் வேடம் போடுபவர்களின் அத்தனை தந்திரங்களையும் வென்று ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற #Dravidian_Model-இன் மகுடத்தில் ஒளிவீசுகிறது இந்து சமய அறநிலையத் துறை!

நாள்தோறும் நலப்பணிகள் என நாடு போற்றும் இந்தத் துறையின் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் 379 இணையர்களுக்கு வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, 31 இணையர்களை நேரில் வாழ்த்தி அகம் மகிழ்ந்தேன்!

@tnhrcedept @PKSekarbabu

எத்தனை வழக்குகள் - எத்தனை அவதூறுகள் - எத்தனை பொய் பரப்புரைகள்… பகல் வேடம் போடுபவர்களின் அத்தனை தந்திரங்களையும் வென்று ‘எல்லார்க்கும் எல்லாம்’...எத்தனை வழக்குகள் - எத்தனை அவதூறுகள் - எத்தனை பொய் பரப்புரைகள்… பகல் வேடம் போடுபவர்களின் அத்தனை தந்திரங்களையும் வென்று ‘எல்லார்க்கும் எல்லாம்’...எத்தனை வழக்குகள் - எத்தனை அவதூறுகள் - எத்தனை பொய் பரப்புரைகள்… பகல் வேடம் போடுபவர்களின் அத்தனை தந்திரங்களையும் வென்று ‘எல்லார்க்கும் எல்லாம்’...எத்தனை வழக்குகள் - எத்தனை அவதூறுகள் - எத்தனை பொய் பரப்புரைகள்… பகல் வேடம் போடுபவர்களின் அத்தனை தந்திரங்களையும் வென்று ‘எல்லார்க்கும் எல்லாம்’...
Editorial context

Chief Minister M.K. Stalin attended a state-sponsored mass wedding ceremony organized by the Hindu Religious and Charitable Endowments Department, personally blessing thirty-one couples in Chennai. The collective ceremony formed part of a simultaneous statewide initiative wherein three hundred seventy-nine couples from economically disadvantaged families entered wedlock at major temple premises across all districts of Tamil Nadu.

Under the comprehensive welfare initiative, each newly wedded couple received ceremonial gold thalis, silk wedding attire, household utility articles, and essential domestic appliances provided entirely through temple trust funds. Stalin emphasized that the Dravidian Model governance embodies the universal principle of 'everything for everyone', ensuring that temple resources actively serve the social and economic welfare of all citizens without caste discrimination.

Stalin lauded HR&CE Minister P.K. Sekarbabu and department officials for carrying out extensive temple renovation works, reclaiming encroached temple lands, and conducting egalitarian social programs despite facing malicious lawsuits and disinformation campaigns from political opponents. He reaffirmed that the government will continue managing spiritual institutions with transparency, social harmony, and dedicated public service across Tamil Nadu, promoting social upliftment through ethical institutional stewardship and community development.

33654 Views 90 Replies 877 Reposts
#political#dravidian-model#welfare-schemes#hr-ce-department#mass-marriage
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41