DMKSocial
Back to The Feed/Employment & Skill Development
Employment & Skill Development

#DravidianModel கல்விக்குச் செய்தது என்ன என்று கண்மூடிக் கேட்பவர்களுக்கு… நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அரசு I.T.I.களை தரம் உயர்த்த...

Chief Minister M.K. Stalin celebrated government industrial training students securing top national ranks in All India Trade Tests following modernization programs.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#DravidianModel கல்விக்குச் செய்தது என்ன என்று கண்மூடிக் கேட்பவர்களுக்கு…

நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அரசு I.T.I.களை தரம் உயர்த்த @TataTech_News உடன் கைகோத்து பயணத்தைத் தொடங்கினோம். கடந்த ஆண்டு நானும் டாடா குழுமத் தலைவரும் இதற்கான இத்திட்டத்தைத் தொடங்கினோம்.

இன்று, தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்தியத் தொழிற் தேர்வுகளில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த 29 மாணவ - மாணவியரையும் ஒரு பயிற்றுநரையும் பார்த்தபோது பெருமிதத்தால் பூரித்துப் போனேன்.

அதிலும் கூடுதல் மகிழ்ச்சிக்குக் காரணம் என்னவென்றால், இதில் பெரும்பாலானோர் மாணவிகள்!

கீழுள்ள புகைப்படங்களே திராவிட மாடலைக் கேள்வியெழுப்பும் அந்த வீணர்களுக்கான பதிலடி…!

@cvganesan1

#DravidianModel கல்விக்குச் செய்தது என்ன என்று கண்மூடிக் கேட்பவர்களுக்கு… நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அரசு I.T.I.களை தரம் உயர்த்த...#DravidianModel கல்விக்குச் செய்தது என்ன என்று கண்மூடிக் கேட்பவர்களுக்கு… நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், அரசு I.T.I.களை தரம் உயர்த்த...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin congratulated twenty-nine students and an instructor from modernized government Industrial Training Institutes for securing top ranks across the country in the All India Trade Tests. Highlighting the state's strategic partnership with Tata Technologies to upgrade vocational infrastructure, Stalin stated that modernizing technical institutes has produced remarkable educational and employment outcomes for underprivileged youth across Tamil Nadu.

The Chief Minister expressed particular satisfaction that a substantial majority of the national rank holders were young women who excelled in technical disciplines. He recalled that the collaborative transformation program, launched jointly with the Tata Group leadership, established state-of-the-art technology labs and contemporary vocational curricula across government institutions statewide.

Stalin affirmed that these achievements demonstrate the tangible real-world success of Dravidian Model policies in expanding accessible technical education. He pointed out that empowering rural students with competitive industry-aligned skills enables them to secure high-paying employment in advanced manufacturing sectors. Stalin commended Labour Welfare Minister C.V. Ganesan and department officials for their dedicated implementation, reiterating the government's resolve to continue modernizing technical training statewide to expand lucrative employment opportunities for youth across every industrial district.

41539 Views 107 Replies 972 Reposts
#political#employment-skill-development#skill-development#industrial-training#tata-technologies
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41