DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

திராவிடம் என்பது அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிர்ப்பதம் மட்டுமல்ல... அவற்றை விதைக்கும் ஆரியத்தைப் பதம் பார்த்து ஆட்சியைப் பிடித்த கூரிய ஆயுதம்!...

Chief Minister M.K. Stalin commended Higher Education Minister K. Ponmudi for authoring a comparative study on Dravidian and Black civil rights movements.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

திராவிடம் என்பது அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிர்ப்பதம் மட்டுமல்ல... அவற்றை விதைக்கும் ஆரியத்தைப் பதம் பார்த்து ஆட்சியைப் பிடித்த கூரிய ஆயுதம்! அதனால்தான் அதனை உச்சரிக்கவே சிலருக்கு நா கசக்கிறது.

நம் திராவிட இயக்கம் இத்திருநாட்டில் பெற்ற எழுச்சியையும், கருப்பர் இயக்கம் அமெரிக்கப் பெருநாட்டில் இனவெறிக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியையும் ஒப்பிட்டு @DrKponmudiMLA அவர்கள் படைத்த இந்த நூலைப் போல இன்னும் பல ஆய்வேடுகள் திக்கெட்டும் நம் சாதனை வரலாற்றைச் சொல்லட்டும்!

திராவிடம் என்பது அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிர்ப்பதம் மட்டுமல்ல... அவற்றை விதைக்கும் ஆரியத்தைப் பதம் பார்த்து ஆட்சியைப் பிடித்த கூரிய ஆயுதம்!...
Editorial context

Chief Minister M.K. Stalin commended Higher Education Minister Dr. K. Ponmudi for authoring a historical work examining parallel struggles between the Dravidian movement in Tamil Nadu and the Black civil rights movement in the United States. Stalin characterized Dravidian ideology as an effective philosophical tool that mobilized oppressed communities against social injustice and caste hierarchy, enabling democratic governance rooted in human equality.

The Chief Minister noted that comparing Tamil Nadu's anti-caste mobilization with the American struggle against racial discrimination offers significant scholarly insights into global civil rights struggles. He stated that Ponmudi's research documents how marginalized groups resisted systemic oppression, successfully transitioned social protest into political representation, and enacted transformative institutional reforms through democratic politics.

Stalin called for more extensive academic research into the historical accomplishments of the Dravidian movement to communicate its legacy internationally. He highlighted that scholarly publications explaining rationalism, social justice, and women's empowerment will help younger generations appreciate the sustained struggles required to secure human dignity, constitutional rights, and inclusive civic governance across diverse modern societies worldwide. Stalin affirmed that documenting historical ideological struggles provides vital guidance for contemporary progressive social governance.

52223 Views 171 Replies 918 Reposts
#political#dravidian-movement#culture-heritage#social-equality#book-release
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41