DMKSocial
Back to The Feed/Disaster Response & Relief
Disaster Response & Relief

மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு...

Chief Minister M.K. Stalin mobilized state ministers, emergency pumps, and medical camps to handle heavy rainfall impacts across Madurai corporation areas.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாண்புமிகு வணிகவரித் துறை அமைச்சர் @pmoorthy21 மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் @ptrmadurai ஆகியோரை அனுப்பி வைத்தேன்.

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களையும் தொடர்புகொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.

குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க இராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பிவைக்கப் பட்டுள்ளனர்.

மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப் பட்டுள்ளார்.

தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

#MaduraiRain

மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு...மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு...மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு...மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin ordered emergency relief and mitigation operations across Madurai district following severe localized inundation caused by intense rainfall. Stalin deputed Commercial Taxes Minister P. Moorthy and Information Technology Minister PTR Palanivel Thiaga Rajan to oversee field interventions and coordinate rescue efforts with local civic authorities.

The Chief Minister contacted the Madurai District Collector directly, instructing administrative machinery to prioritize water draining in affected residential pockets. Giant electric dewatering pumps, specialized engineers, and sanitation staff were deployed from neighboring municipalities to expedite floodwater clearance across submerged thoroughfares. The administration established twenty medical relief centers across vulnerable zones and accommodated affected families in three secure relief camps equipped with essential food and drinking water.

Stalin confirmed that the state monitoring officer for Madurai had arrived to supervise on-ground measures, while the Chief Secretary and Commissioner of Disaster Management tracked operations from the state capital. He assured residents that district authorities were working on a war footing to restore normalcy, provide healthcare assistance, and safeguard public health until weather conditions stabilized completely. The administration assured sustained assistance until complete recovery was achieved across all inundated localities.

40965 Views 83 Replies 908 Reposts
#political#disaster-response-relief#flood-relief#disaster-management#madurai-rain
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41