“முதல்வர் படைப்பகம்” 👩💻 Co-Working Space பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், Work From Home போல் அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும்...
Chief Minister M.K. Stalin launched Mudhalvar Padaippagam, an innovative co-working hub and digital learning center for remote professionals and competitive aspirants.
M.K.Stalin@mkstalinOriginal post
“முதல்வர் படைப்பகம்”
👩💻 Co-Working Space
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், Work From Home போல் அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும் இளைஞர்களது வேலைக்கு ஏற்றாற்போல், WiFi உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பகிர்ந்த பணியிட மையம்
📚 Learning Centre
அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்கள் கவனச் சிதறல்களின்றிப் பயில ஏதுவாகப் படிப்பகம் ஆகியவற்றைக் கொளத்தூர் தொகுதியில் உருவாக்கியுள்ளோம்.
இதுபோன்ற மையங்களைச் சென்னையின் பிற தொகுதிகளிலும் உருவாக்கிட வேண்டும் என அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் அறிவுறுத்தியுள்ளேன்.
இத்தகைய வாய்ப்புகளைச் சீரிய முறையில் இளைஞர்களும் மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; வாழ்வில் முன்னோக்கி நடைபோட வேண்டும்!
#KolathurVisit

Tamil Nadu Chief Minister M.K. Stalin launched 'Mudhalvar Padaippagam', an innovative public co-working space and digital learning hub designed to meet the evolving employment and educational needs of contemporary youth. Stalin explained that the modern facility was conceived to provide flexible, well-equipped work desks with high-speed internet, ergonomic seating, and uninterrupted power for professionals working remotely for global corporations.
In addition to functioning as an advanced collaborative workspace, Mudhalvar Padaippagam incorporates a comprehensive digital learning centre stocked with reference literature, online test portals, and coaching resources for youth preparing for civil services, banking, and public service examinations. The complex also features community multipurpose halls to facilitate skill-building workshops, intellectual discussions, and professional networking events.
The Chief Minister observed that the Dravidian Model governance constantly innovates public infrastructure to reflect shifting economic realities and technological trends. He emphasized that establishing affordable, community-based co-working hubs democratizes remote working access, allowing talent from modest backgrounds to participate effectively in the global digital economy. Stalin affirmed that the government plans to establish similar integrated knowledge and work spaces across urban centers and district headquarters statewide.