DMKSocial
Back to The Feed/Water Resources
Water Resources

ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தைவிடவும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் அடங்கியிருக்கிறது! அந்த வகையில், கோவை மாவட்டத்தில்...

Chief Minister M.K. Stalin commended the timely completion of the Pillur Drinking Water Scheme Phase Three during a Coimbatore administrative review meeting.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தைவிடவும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் அடங்கியிருக்கிறது!

அந்த வகையில், கோவை மாவட்டத்தில் நேற்று நான் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில்,

பில்லூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் 3-ஆம் கட்டப் பணிகளை, குறித்த காலத்தில் நிறைவேற்றிக் காட்டிய அதிகாரிகளையும்;

#தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்திக் காட்டி வரும் அதிகாரிகளையும்;

மாற்றுத்திறனாளித் தோழர்களுக்காக நமது #DravidianModel அரசு கொண்டு வந்த திட்டங்களை அதிக அளவிலான பயனாளிகளுக்குக் கொண்டு சேர்த்த அதிகாரிகளையும் பாராட்டி ஊக்கமளித்தேன்!

நமது #திராவிட_மாடல் அரசின் திட்டங்களைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சேர்க்கும் இத்தகைய அதிகாரிகளால்தான், நமது கனவுகள் மெய்ப்படுகிறது!

ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தைவிடவும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் அடங்கியிருக்கிறது! அந்த வகையில், கோவை மாவட்டத்தில்...ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தைவிடவும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் அடங்கியிருக்கிறது! அந்த வகையில், கோவை மாவட்டத்தில்...ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தைவிடவும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் அடங்கியிருக்கிறது! அந்த வகையில், கோவை மாவட்டத்தில்...ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தைவிடவும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் அடங்கியிருக்கிறது! அந்த வகையில், கோவை மாவட்டத்தில்...
Editorial context

Chief Minister M.K. Stalin chaired a high-level administrative review meeting in Coimbatore to evaluate the execution of major municipal, water supply, and transport infrastructure projects. Stalin stated that the true success of any public welfare scheme lies in its effective, timely implementation rather than mere budgetary announcements, commending district officials and engineers for completing Phase Three of the Pillur Combined Drinking Water Supply Scheme within the stipulated deadline.

The Chief Minister highlighted that the commissioned Pillur Phase Three water project resolves decades-long drinking water shortages across Coimbatore Corporation and adjoining rural peri-urban local bodies, supplying copious treated water to hundreds of thousands of residents. During the review, Stalin also examined progress on urban road expansions, airport terminal development, and the comprehensive ecological restoration of Kurichi Lake.

Stalin directed departmental heads to maintain strict engineering quality standards and accelerate pending civic projects to prevent public inconvenience. He emphasized that the Dravidian Model administration prioritizes transparent, time-bound project governance, ensuring that capital investments translate into dependable public utilities that improve everyday living conditions across western Tamil Nadu, benefiting urban residents and rural households equally.

37906 Views 72 Replies 766 Reposts
#political#water-resources#drinking-water#pillur-water-scheme#coimbatore-review
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41