DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

எண்ணியெண்ணி நெகிழும் நினைவுகளால் நிறைந்தது விருதுநகர் பயணம்! 🖤 தந்தை பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாள்! 💙 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் -...

Chief Minister M.K. Stalin reflected on his Virudhunagar district tour, reaffirming commitment to institutionalizing social justice and egalitarian governance values.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

எண்ணியெண்ணி நெகிழும் நினைவுகளால் நிறைந்தது விருதுநகர் பயணம்!

🖤 தந்தை பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாள்!

💙 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் - சமத்துவ நாள்!

🤍 அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாள் - தனிப்பெருங்கருணை நாள்!

அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என அரும்பெரும் தலைவர்களைப் போற்றும் நமது #DravidianModel-இல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் பெயரிலான மக்கள்நலத்திட்டங்கள் சிலரது கண்களை உறுத்துகிறது.

#LetterToBrethren

எண்ணியெண்ணி நெகிழும் நினைவுகளால் நிறைந்தது விருதுநகர் பயணம்! 🖤 தந்தை பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாள்! 💙 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் -...எண்ணியெண்ணி நெகிழும் நினைவுகளால் நிறைந்தது விருதுநகர் பயணம்! 🖤 தந்தை பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாள்! 💙 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் -...எண்ணியெண்ணி நெகிழும் நினைவுகளால் நிறைந்தது விருதுநகர் பயணம்! 🖤 தந்தை பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாள்! 💙 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் -...எண்ணியெண்ணி நெகிழும் நினைவுகளால் நிறைந்தது விருதுநகர் பயணம்! 🖤 தந்தை பெரியார் பிறந்தநாள் - சமூகநீதி நாள்! 💙 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் -...
Editorial context

Chief Minister M.K. Stalin shared emotional reflections following an extensive official tour across Virudhunagar district, describing the journey as a profound reaffirmation of the Dravidian movement's emancipatory philosophy. Stalin highlighted that the state government has embedded social justice into official state observances by designating Periyar's birth anniversary as Social Justice Day, Dr. B.R. Ambedkar's anniversary as Equality Day, and Vallalar's anniversary as the Day of Supreme Compassion.

The Chief Minister outlined major institutional welfare programs launched to uplift historically oppressed communities, including the Pandit Iyothee Thass Habitation Development Scheme for Scheduled Caste settlements and the Annal Ambedkar Business Champions Scheme supporting Dalit entrepreneurs. He emphasized that these targeted interventions provide tangible economic capital and social dignity to marginalized groups rather than superficial symbolism.

Stalin observed that public enthusiasm in Virudhunagar confirmed widespread popular support for the Dravidian Model's inclusive policies. He reiterated that his administration evaluates every governmental project through the lens of social justice and regional parity, pledging to continue advancing self-respect, subaltern empowerment, and constitutional secularism for all citizens and working communities across Tamil Nadu without any societal discrimination.

37006 Views 78 Replies 864 Reposts
#political#social-justice-reservation#dravidian-ideology#equality-day#virudhunagar-tour
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41