இன்று அரியலூர் மாவட்டத்தில், 🔹 17 கோடியே 24 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் 51 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 🔹 39 கோடியே 44...
Chief Minister M.K. Stalin inaugurated completed projects, launched new works, and distributed welfare assistance totaling seventy crores in Ariyalur district.
M.K.Stalin@mkstalinOriginal post
இன்று அரியலூர் மாவட்டத்தில்,
🔹 17 கோடியே 24 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய் செலவில் 51 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து,
🔹 39 கோடியே 44 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 புதியதிட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
🔹 70.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,141 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
பெரம்பலூர் மாவட்டத்தில்,
♦️ 70 கோடியே 69 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 456 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து,
♦️ 80 கோடியே 60 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 27 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
♦️ 103.22 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 11,721 பயனாளிகளுக்கு வழங்கினேன்.

Chief Minister M.K. Stalin visited Ariyalur district to commission fifty-one completed developmental works constructed at a total cost of 17.24 crore rupees across various civic departments. The Chief Minister also laid the foundation stone for twenty-six new municipal, educational, and rural infrastructure projects valued at 39.44 crore rupees, aimed at improving road connectivity, public water supply, and administrative amenities.
In addition to launching civic infrastructure, Stalin presided over a massive public distribution ceremony where he personally handed over government welfare assistance worth 70.74 crore rupees to 10,141 beneficiaries. The distributed welfare aid included agricultural equipment, housing subsidies, community livelihood support, social security pensions, and educational aid disbursed through cooperative and welfare departments.
Stalin observed that balanced regional growth remains a foundational commitment of the Dravidian Model governance, ensuring that interior rural districts receive substantial public investments alongside metropolitan centers. He interacted with local residents and beneficiaries, assuring them that the government will continue implementing tailored industrial and agricultural programs to create economic opportunities and enhance quality of life across Ariyalur district. The administration remains committed to providing comprehensive civic infrastructure to every rural habitation.