DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

✅ #HindiImposition, ✅ வக்பு வாரியத் திருத்தச் சட்டம், புதிய குற்றவியல் சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்றவற்றைத் தேவையின்றித் திணிக்க...

Chief Minister M.K. Stalin outlined key national issues for DMK parliamentarians to raise, including Hindi imposition, train safety, and caste census.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

✅ #HindiImposition,

✅ வக்பு வாரியத் திருத்தச் சட்டம், புதிய குற்றவியல் சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்றவற்றைத் தேவையின்றித் திணிக்க முயல்வது,

✅ தொடரும் #TrainAccidents-ஐத் தடுக்காமல் மக்கள் உயிர் மீது அக்கறையற்ற போக்கு,

✅ #CasteCensus எடுக்காமல் காலந்தாழ்த்துவது,

✅ மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதலை நிறுத்த உறுதியான நடவடிக்கை இல்லாதது,

✅ தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காமல் வஞ்சிப்பது,

✅ மணிப்பூர் வன்முறையை வளர்ப்பது

- என, தேர்தலில் பெரும்பான்மையைப் பறித்து மக்கள் பாடம் புகட்டிய பின்னரும் மக்கள் விரோதப் போக்கைத் தொடரும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தீர்மானங்கள் இன்றைய கழக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன!

#DravidianModel அரசின் சாதனைகளை வீடுதோறும் எடுத்துச் சென்று, கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும் ஓர் இயக்கம் என 2026 தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிடுவோம்!

✅ #HindiImposition, ✅ வக்பு வாரியத் திருத்தச் சட்டம், புதிய குற்றவியல் சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்றவற்றைத் தேவையின்றித் திணிக்க...✅ #HindiImposition, ✅ வக்பு வாரியத் திருத்தச் சட்டம், புதிய குற்றவியல் சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்றவற்றைத் தேவையின்றித் திணிக்க...✅ #HindiImposition, ✅ வக்பு வாரியத் திருத்தச் சட்டம், புதிய குற்றவியல் சட்டங்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்றவற்றைத் தேவையின்றித் திணிக்க...
Editorial context

DMK President and Chief Minister M.K. Stalin chaired a meeting of party parliamentarians at Anna Arivalayam to formulate strategic legislative priorities for the winter session of Parliament. Stalin identified several critical national concerns requiring aggressive parliamentary debate, including unilateral Hindi imposition, the contentious Waqf Amendment Bill, the rushed enactment of new criminal codes, and undemocratic proposals for simultaneous elections.

The Chief Minister condemned the Union Government for failing to address recurring train accidents that threaten public safety, while criticizing its persistent refusal to conduct a nationwide caste-based census essential for equitable reservation policies. He also directed parliamentarians to demand urgent central intervention to halt continuous attacks, boat seizures, and arrests of Tamil Nadu fishermen by the Sri Lankan Navy.

Stalin instructed the parliamentary delegation to challenge central fund withholdings that stall Samagra Shiksha and disaster relief in Tamil Nadu. He reiterated that DMK MPs must function as a united voice defending secularism, state rights, and subaltern welfare on the national stage, ensuring that centralizing policies are vigorously scrutinized and resisted through coordinated democratic action alongside INDIA bloc colleagues across the entire nation.

80592 Views 208 Replies 1206 Reposts
#political#party-elections#state-rights#dmk-mps-meeting#parliamentary-strategy
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41