DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக இருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையான நிதி ஒதுக்கீடும், எந்த ஒரு சிறப்புத் திட்டமும் அறிவிக்காமல் 10...

Chief Minister M.K. Stalin directed DMK parliamentarians to forcefully challenge the Union Government persistent fiscal neglect of Tamil Nadu in Parliament.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக இருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையான நிதி ஒதுக்கீடும், எந்த ஒரு சிறப்புத் திட்டமும் அறிவிக்காமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக நம்மைப் புறக்கணிப்பதும்தான்!

தொகுதிசார்ந்த கோரிக்கைகளுடன், இவற்றையும் மென்மையாக அல்ல, மிக வன்மையாகவே நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நமது எம்.பி.க்கள் பேச வேண்டுமென்று இன்றைய கூட்டத்தில் அறிவுறுத்தினேன்.

உரிமைக்குக் குரல் கொடுப்போம்... வலுவாக!

#DMKinParliament

தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக இருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையான நிதி ஒதுக்கீடும், எந்த ஒரு சிறப்புத் திட்டமும் அறிவிக்காமல் 10...தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக இருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையான நிதி ஒதுக்கீடும், எந்த ஒரு சிறப்புத் திட்டமும் அறிவிக்காமல் 10...தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக இருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையான நிதி ஒதுக்கீடும், எந்த ஒரு சிறப்புத் திட்டமும் அறிவிக்காமல் 10...தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினையாக இருப்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையான நிதி ஒதுக்கீடும், எந்த ஒரு சிறப்புத் திட்டமும் அறிவிக்காமல் 10...
Editorial context

Chief Minister M.K. Stalin directed DMK Members of Parliament to vigorously confront the Union BJP Government in the upcoming parliamentary session regarding discriminatory fiscal allocations and a decade of neglect suffered by Tamil Nadu. Stalin identified biased tax devolution and the systematic denial of special developmental projects as the foremost economic challenges impeding the state's progress despite its massive contribution to central revenues.

Addressing party parliamentarians, Stalin emphasized that while constituency-level developmental issues must be pursued systematically, the overarching battle for Tamil Nadu's legitimate financial entitlements must be raised with unyielding resolve on the floor of both houses. He noted that despite contributing heavily to national tax revenues, Tamil Nadu receives a disproportionately meager return, while repeated disaster relief requests remain ignored.

The Chief Minister asserted that cooperative federalism cannot survive if the Union Government continues to penalize progressive states that excel in fiscal discipline, industrialization, and human development. He instructed DMK parliamentarians to coordinate with fellow INDIA bloc allies to expose discriminatory budgetary practices, demanding fair tax redistribution and immediate financial approvals for vital state infrastructure projects without political bias.

68674 Views 160 Replies 1049 Reposts
#political#federalism-centre-state-relations#fiscal-federalism#parliament-session#union-neglect
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41