DMKSocial
Back to The Feed/Environment & Climate
Environment & Climate

மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசு இதனை ஒருபோதும்...

Chief Minister M.K. Stalin demanded immediate cancellation of tungsten mining rights at Arittapatti, asserting Tamil Nadu will never permit ecological destruction.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசு இதனை ஒருபோதும் அனுமதிக்காது!

மாநில அரசின் அனுமதியின்றி இதுபோன்ற சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என மாண்புமிகு பிரதமர் அவர்கள் சுரங்க அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.

#Arittapatti #அரிட்டாபட்டி #Tungsten

மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசு இதனை ஒருபோதும்...மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ஒன்றிய அரசு இரத்து செய்ய வேண்டும்! தமிழ்நாடு அரசு இதனை ஒருபோதும்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin strongly urged the Union government to immediately cancel the tungsten mining rights awarded in Madurai district, declaring unequivocally that the state government will never permit any commercial mining operations that imperil the ecological and cultural heritage of Arittapatti. Stalin called upon Prime Minister Narendra Modi to intervene and issue strict directives to the Ministry of Mines, insisting that the central administration must refrain from unilaterally auctioning mineral blocks without state concurrence.

The Chief Minister highlighted that Arittapatti is an ecologically sensitive bio-heritage site endowed with rich biodiversity, historical Jain caverns, and delicate water catchment ecosystems vital for local agriculture. Stalin pointed out that conducting mineral auctions in such fragile landscapes without consulting local communities or the state administration represents a severe violation of federal principles and conservation priorities.

Stalin affirmed that the Dravidian Model governance remains unyielding in its defense of Tamil Nadu's environmental assets, fertile farmlands, and cultural heritage sites. He assured farmers and environmental activists that his government will utilize all constitutional and legislative powers to protect Arittapatti from destructive industrial exploitation.

385529 Views 190 Replies 1025 Reposts
#political#environment-climate#arittapatti#tungsten-mining#ecological-protection
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41