DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் - புதிதாக எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து முடிவெடுக்கத் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறேன்....

Chief Minister M.K. Stalin reviewed key departmental schemes, celebrating Millet Mission milestones and advancing dairy modernization alongside digital library initiatives.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் - புதிதாக எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து முடிவெடுக்கத் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறேன்.

இன்றைய ஆய்வுக் கூட்டத்தில்,

🌾 ரூ.65.30 கோடி செலவில் நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தின்கீழ் 1.87 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சிறுதானிய வகைகள் சாகுபடி செய்யப்பட்டு - 53,754 உழவர்கள் பயனடைந்து வரும் தகவல் கேட்டு மகிழ்ந்தேன்!

🐄 நாமக்கல்லில் ரூபாய் 50 கோடி செலவில் 2 லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் புதிய பால் பண்ணை அமைத்தல், ஆவின் நிலையங்களை நவீனமயப்படுத்துதல்

📚 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களின் மின்னூல்கள் உள்ள மின்னூலகத்தை வாசகர்களிடம் பெருமளவில் கொண்டு சேர்த்தல் போன்ற பணிகளை விரைவுபடுத்த அறிவுரை வழங்கினேன்.

ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் - புதிதாக எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து முடிவெடுக்கத் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறேன்....ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள் - புதிதாக எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் குறித்து முடிவெடுக்கத் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறேன்....
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin convened a comprehensive departmental review meeting at the Secretariat to evaluate progress across agriculture, dairying, and library sectors, issuing targeted policy directives to enhance rural welfare and public access. Stalin expressed profound satisfaction upon reviewing achievements under the Tamil Nadu Millet Mission, implemented with an investment of 65.30 crore rupees, which successfully brought 1.87 lakh hectares under millet cultivation, directly empowering 53,754 farmers across dryland agricultural belts.

In the dairy development sector, the Chief Minister approved plans for establishing a modern dairy processing plant in Namakkal at an estimated cost of 50 crore rupees, equipped with an automated processing capacity of 2 lakh liters per day, alongside extensive modernization programs for state-owned Aavin procurement centers. Turning to public education and literature, Stalin instructed authorities to accelerate the digitization of nationalized Tamil literary classics, ensuring widespread availability through dedicated digital public libraries for global readers.

Stalin underscored that routine departmental reviews guarantee transparent governance and timely execution of welfare commitments. He urged administrative secretaries to maintain inter-departmental synergy to accelerate rural development and cultural enrichment throughout Tamil Nadu.

48845 Views 140 Replies 865 Reposts
#political#governance-administration#departmental-review#millet-mission#aavin-modernization
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41