DMKSocial
Back to The Feed/Disaster Response & Relief
Disaster Response & Relief

#CycloneFengal பாதிப்புகளில் இருந்து மீண்டெழ அரியலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு @sivasankar1ss 25,000 உணவுப் பொட்டலங்கள்,...

Chief Minister M.K. Stalin flagged off party relief convoys carrying rice and supplies while donating his monthly salary to CMPRF.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#CycloneFengal பாதிப்புகளில் இருந்து மீண்டெழ அரியலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு @sivasankar1ss 25,000 உணவுப் பொட்டலங்கள், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு @thamoanbarasan அவர்கள் 1 லட்சம் கிலோ அரிசி உள்ளிட்ட உதவிகள், நிவாரணப் பொருட்கள் @arivalayam சார்பில் வழங்கப்பட்டது.

இன்று சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் மாண்புமிகு @Subramanian_ma அவர்கள் ஏற்பாட்டில் 1.5 லட்சம் கிலோ அரிசி ஏற்றிய வாகனங்களை அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தோம்.

மேலும், எனது ஒரு மாத ஊதியத்தை #CMPRF நிதிக்கு வழங்கினேன்.

களத்தில் நின்று மக்களைக் காக்கும் கழகத்தின் பணி தொடரும்!

#CycloneFengal பாதிப்புகளில் இருந்து மீண்டெழ அரியலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு @sivasankar1ss 25,000 உணவுப் பொட்டலங்கள்,...#CycloneFengal பாதிப்புகளில் இருந்து மீண்டெழ அரியலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு @sivasankar1ss 25,000 உணவுப் பொட்டலங்கள்,...#CycloneFengal பாதிப்புகளில் இருந்து மீண்டெழ அரியலூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாண்புமிகு @sivasankar1ss 25,000 உணவுப் பொட்டலங்கள்,...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin flagged off a major convoy of relief vehicles from the DMK headquarters at Anna Arivalayam in Chennai, dispatching 1.5 lakh kilograms of quality rice organized by the Chennai South district unit to families affected by Cyclone Fengal. Highlighting the party's prompt humanitarian mobilization, Stalin commended Transport Minister S.S. Sivasankar for distributing 25,000 cooked meal packets in Ariyalur and MSME Minister T.M. Anbarasan for mobilizing 1 lakh kilograms of rice in Kancheepuram North.

Demonstrating personal commitment to the ongoing rehabilitation drive, Stalin announced the donation of his entire monthly salary as Chief Minister to the Chief Minister's Public Relief Fund. He underscored that while the state administrative machinery executes official rescue operations around the clock, party cadre must maintain active presence on the ground to provide immediate sustenance, clean drinking water, and dry rations to displaced working-class families.

Stalin affirmed that the Dravidian movement has always functioned as a benevolent people's movement that rushes to assist citizens during natural calamities. He assured the public that comprehensive relief distributions will continue until complete economic normalcy is restored across all cyclone-hit districts.

33964 Views 67 Replies 845 Reposts
#political#disaster-response-relief#cyclone-fengal#cmprf-donation#relief-materials
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41