DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

வைக்கம் போராட்டம் என்பது தனித்ததொரு வெற்றி அல்ல; பல தொடர் வெற்றிகளின் தொடக்கம்! இன்னும் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடும்...

Chief Minister M.K. Stalin praised Tamil Nadu-Kerala unity at the Vaikom centenary celebrations, thanking Chief Minister Pinarayi Vijayan for joint success.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

வைக்கம் போராட்டம் என்பது தனித்ததொரு வெற்றி அல்ல; பல தொடர் வெற்றிகளின் தொடக்கம்!

இன்னும் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடும் கேரளமும் ஒன்றுபட்டு நம் இலக்கை நோக்கிப் பயணிப்போம்; இந்திய நாட்டிற்கே முன்னோடியாக இருப்போம்!

#வைக்கம்100 சிறப்புற நடந்தேற ஒத்துழைப்பு நல்கிய மாண்புமிகு கேரள முதலமைச்சர் - தோழர் @PinarayiVijayan அவர்களுக்கும், கேரள மாநில அமைச்சர் பெருமக்கள், அரசுத் துறைச் செயலாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வைக்கம் மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றி!

#വൈക്കം ഒരു ഒറ്റപ്പെട്ട വിജയമല്ല! പിന്നീടുള്ള പല വിജയങ്ങളുടെയും തുടക്കമായിരുന്നു അത്.

നമുക്കിനിയും ഒരുപാട് ദൂരം മുന്നേറാനുണ്ട്. തമിഴ്നാടും കേരളവും ആ മുന്നേറ്റങ്ങൾക്ക് ഒരുമിച്ച് നിന്ന് വഴി തെളിയിക്കണം.

വൈക്കം സത്യാഗ്രഹ സമാപന ആഘോഷങ്ങളുടെ നടത്തിപ്പിനു എല്ലാ വിധ സഹായ സഹകരണങ്ങളും നൽകിയ ബഹുമാനപ്പെട്ട കേരള മുഖ്യമന്ത്രി - സഖാവ് @PinarayiVijayan, കേരള സംസ്ഥാന മന്ത്രിമാർ, സർക്കാർ വകുപ്പ് സെക്രട്ടറിമാർ, സർക്കാർ ഉദ്യോഗസ്ഥർ, തദ്ദേശ സ്വയംഭരണ സ്ഥാപന പ്രതിനിധികൾ, വൈക്കത്തെ ജനങ്ങൾ എല്ലാവര്ക്കും എന്റെ നന്ദി.

#Vaikom100

வைக்கம் போராட்டம் என்பது தனித்ததொரு வெற்றி அல்ல; பல தொடர் வெற்றிகளின் தொடக்கம்! இன்னும் நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தமிழ்நாடும்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin declared that the historic Vaikom Satyagraha was not merely an isolated victory, but the foundational catalyst for a continuous sequence of social justice triumphs across South India. Concluding his participation in the centenary celebrations held in Vaikom, Stalin stressed that Tamil Nadu and Kerala must maintain resolute fraternal solidarity to pioneer progressive social transformation for the entire country.

Stalin conveyed his profound gratitude to Kerala Chief Minister Pinarayi Vijayan, state cabinet ministers, departmental secretaries, local body representatives, and the people of Vaikom for their exceptional cooperation in organizing the centenary memorial events. He observed that the historic collaboration between the two neighboring states during the commemorative year reflects the shared ideological commitment to eradicate caste oppression and preserve rationalist ideals championed by Thanthai Periyar.

Reflecting on the ongoing journey toward complete social equality, Stalin remarked that progressive governments bear a historical obligation to expand civil liberties and protect marginalized communities from regressive orthodoxy. He affirmed that the enduring bond between Tamil Nadu and Kerala will remain a beacon of constitutional dignity, secularism, and progressive governance throughout India.

52911 Views 115 Replies 1400 Reposts
#political#culture-heritage#pinarayi-vijayan#vaikom-centenary#tamil-nadu-kerala-unity
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41