நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் புதுப் புரட்சி, ஐ.நா. அமைப்பின் விருது எனச் சாதனைச் சரிதம் எழுதி...
Chief Minister M.K. Stalin delivered medicine kits to the two-croreth beneficiary of the Makkalai Thedi Maruthuvam scheme, thanking healthcare workers.
M.K.Stalin@mkstalinOriginal post
நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் புதுப் புரட்சி, ஐ.நா. அமைப்பின் விருது எனச் சாதனைச் சரிதம் எழுதி வரும் #மக்களைத்_தேடி_மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளிக்கு இன்று மருந்துப் பெட்டகங்களை வழங்கினேன்!
மருத்துவமனைகளை நாடிச் செல்லவோ, வீட்டுக்கு மருத்துவர்களை வரவழைக்கவோ வசதியில்லாத எண்ணற்றோருக்கு வீடுதேடிச் சென்று 'பிசியோதெரபி' அளித்து வாழ்வில் ஒளியேற்றும் சாதனையையும் சத்தமின்றிப் படைத்து வரும் இத்திட்டத்தின் வெற்றிக்குக் காரணமான 14 ஆயிரம் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என் நன்றி!

Tamil Nadu Chief Minister M.K. Stalin marked a historic public healthcare milestone by personally presenting essential medicine kits to the two-croreth beneficiary of the flagship Makkalai Thedi Maruthuvam scheme. Stalin highlighted that the home healthcare program has earned prestigious United Nations recognition by spearheading an unprecedented revolution in diagnosing, managing, and treating non-communicable diseases like diabetes and hypertension.
The Chief Minister noted that the program delivers vital healthcare access to vulnerable citizens who cannot travel to distant medical centers or afford private home visits. In addition to delivering free prescription medications directly to residential doorsteps, the initiative provides specialized palliative care and home-based physiotherapy services that restore physical mobility and personal dignity to countless bedridden patients. Stalin characterized these compassionate doorstep interventions as a silent welfare revolution.
Stalin expressed heartfelt appreciation to the fourteen thousand dedicated grassroots healthcare personnel, community nurses, and field volunteers whose tireless efforts power the scheme's statewide success. He affirmed that the Dravidian Model governance remains steadfastly dedicated to universal healthcare accessibility, promising sustained budgetary investments to ensure that high-quality clinical treatment reaches every citizen across Tamil Nadu.