DMKSocial
Back to The Feed/Industry & Investment
Industry & Investment

ஈரோட்டில் இன்று விசைத்தறிக் கூடத்துக்குச் சென்று அத்தொழிலில் ஈடுபட்டுள்ள நம் தோழர்களின் தேவைகளைக் கேட்டறிந்தேன். இலவச மின்சாரம், காப்பீடு,...

Chief Minister M.K. Stalin inspected a powerloom weaving unit in Erode, reaffirming welfare protections including one thousand units of free electricity.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஈரோட்டில் இன்று விசைத்தறிக் கூடத்துக்குச் சென்று அத்தொழிலில் ஈடுபட்டுள்ள நம் தோழர்களின் தேவைகளைக் கேட்டறிந்தேன். இலவச மின்சாரம், காப்பீடு, குடும்ப நலநிதி எனக் கழக ஆட்சியில் நெசவாளர்களுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் ஏராளம்!

இப்போதைய நமது #DravidianModel ஆட்சியிலும் 1000 அலகுகளாக இலவச மின்சாரம் உயர்வு, மின்னணு விசைப் பலகைகள் என அவர்களின் நலன்காக்கும் நம் பணி தொடர்வதால்தான் கடந்த ஆண்டு கோவையில் விசைத்தறி நெசவாளர்கள் பாராட்டு விழா நடத்தினர். அவர்கள் போற்றும் திட்டங்கள் தொடரும் என உறுதியளிக்கிறேன்!

ஈரோட்டில் இன்று விசைத்தறிக் கூடத்துக்குச் சென்று அத்தொழிலில் ஈடுபட்டுள்ள நம் தோழர்களின் தேவைகளைக் கேட்டறிந்தேன். இலவச மின்சாரம், காப்பீடு,...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin visited a working powerloom weaving unit in Erode to assess production conditions and interact directly with textile workers regarding their livelihood needs. Highlighting the historic welfare interventions delivered under DMK administrations, Stalin recalled pioneering schemes including free power connections, subsidized insurance coverage, and dedicated family welfare funds tailored for the weaving community.

The Chief Minister asserted that the Dravidian Model government has built steadily upon this legacy by raising the free electricity quota for powerloom units to one thousand units and providing state subsidies for modern electronic control panels. These modernization measures significantly lower operating costs for small weavers, ensuring that traditional textile centers across the western districts remain economically resilient and commercially competitive against large automated mills.

Stalin recalled that powerloom weaving associations in Coimbatore organized an extensive felicitation conference during the previous year to express appreciation for these timely policy interventions. He reiterated that his administration remains dedicated to protecting traditional artisans and small-scale industrialists, promising that supportive welfare measures, stable yarn supplies, and continuous modernization subsidies will endure throughout his tenure.

36456 Views 86 Replies 1068 Reposts
#political#erode#industry-investment#powerloom-weavers#free-electricity
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41