DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

கழகம் வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்; களத்தில் அதற்கான உழைப்பைக்...

Chief Minister M.K. Stalin addressed the DMK Executive Committee, setting an ambitious target of winning two hundred seats in 2026.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

கழகம் வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்; களத்தில் அதற்கான உழைப்பைக் கொடுப்போம்!

75 ஆண்டுகளாக எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை அடையாளம் கண்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க!

செயற்குழுவில் பெற்ற கருத்துகள், வகுத்த வியூகங்களுடன் 2026-இல் நம் கொள்கைக் கூட்டணியின் சாதனை வெற்றிக்குத் தயாராவோம்!

வெல்வோம் 200! படைப்போம் வரலாறு!

கழகம் வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்; களத்தில் அதற்கான உழைப்பைக்...கழகம் வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்; களத்தில் அதற்கான உழைப்பைக்...கழகம் வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்; களத்தில் அதற்கான உழைப்பைக்...கழகம் வெள்ளிவிழா - பொன்விழா - பவளவிழா கண்டபோதெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாம் நூற்றாண்டிலும் ஆட்சியில் இருப்போம்; களத்தில் அதற்கான உழைப்பைக்...
Editorial context

DMK President and Tamil Nadu Chief Minister M.K. Stalin addressed the party's Executive Committee meeting, setting a determined target of securing over two hundred seats in the 2026 legislative assembly elections. Stalin recalled that the DMK held governing power during its silver jubilee, golden jubilee, and recent platinum jubilee celebrations, expressing supreme confidence that the movement will continue governing as it approaches its centenary milestone.

The party president emphasized that throughout its seventy-five years of existence, the DMK has successfully identified and defeated ideological opponents in every political guise. Stalin urged committee members and grassroots cadres to channel the strategic recommendations adopted at the executive council directly into coordinated booth-level fieldwork. He observed that unified alliance coordination and rigorous grassroots organization will guarantee a resounding electoral mandate for the progressive coalition.

Stalin called upon cadres to dedicate their utmost organizational labor toward achieving the historic two-hundred-seat electoral milestone. Highlighting the administration's transformative social welfare track record under the Dravidian Model, he asserted that public goodwill combined with relentless cadre discipline will secure another historic electoral triumph for the people-centric democratic alliance in 2026.

49997 Views 187 Replies 1362 Reposts
#political#party-elections#kalam-2026#dmk-executive-committee#target-200
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41