DMKSocial
Back to The Feed/Social Justice & Reservation
Social Justice & Reservation

ஈராயிரமாண்டு இழிவுகளைக் கொளுத்தி - திராவிடக் கருத்தியலால் சுயமரியாதை ஊட்டி, தமிழினம் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கைத்தடி நம் நிலத்தை -...

Chief Minister M.K. Stalin received Periyar historic walking stick from K. Veeramani and launched a digital repository of Dravidian literature.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ஈராயிரமாண்டு இழிவுகளைக் கொளுத்தி - திராவிடக் கருத்தியலால் சுயமரியாதை ஊட்டி, தமிழினம் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கைத்தடி நம் நிலத்தை - இனத்தை என்றும் காக்கும்!

அந்தக் கைத்தடியை எனக்குப் பரிசாக அளித்து நெகிழச் செய்துவிட்டார் மானமிகு @AsiriyarKV அவர்கள்!

பெரியாரியப் பெருந்தொண்டுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட மானமிகு ஆசிரியர் அவர்கள், பகுத்தறிவுச் சுடரை ஏந்திப் புத்தொளிப் பாய்ச்சும் பணியில் நாளும் ஈடுபட்டு வருகிறார்.

1935-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட @viduthalainews ஏட்டின் பிரதிகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களைத் தாங்கி திராவிட இயக்க அறிவுக் களஞ்சியமாக உருவாகியுள்ளது, https://t.co/JNushfkrEF

பெரியாரியக் கருத்துகளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் அறிவுப் பணியைத் தொடர்வோம்! எங்கும் பகுத்தறிவுத் #தீ_பரவட்டும்!

#PeriyarForever @AsiriyarKV

ஈராயிரமாண்டு இழிவுகளைக் கொளுத்தி - திராவிடக் கருத்தியலால் சுயமரியாதை ஊட்டி, தமிழினம் தலைநிமிரச் செய்த தந்தை பெரியாரின் கைத்தடி நம் நிலத்தை -...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin expressed profound emotion upon receiving the historic walking stick of social reformer Thanthai Periyar, presented to him by Dravidar Kazhagam President K. Veeramani. Stalin observed that Periyar's walking stick symbolizes the revolutionary movement that eradicated two millennia of caste indignity, instilled uncompromising self-respect among oppressed masses, and enabled the Tamil people to stand tall with human dignity.

The Chief Minister commended Veeramani for dedicating his life to spreading rationalist ideology and leading the creation of a vast digital repository of Dravidian movement literature. The initiative digitizes historic editions of Viduthalai published since 1935 alongside foundational rationalist publications, creating an accessible public intellectual treasure house. Stalin noted that preserving movement archives ensures that younger generations can study the ideological struggles that reshaped peninsular India's social democracy.

Stalin pledged that his administration and the party will resolutely continue the educational mission of propagating Periyar's rationalist ideals across society. Calling for rationalist enlightenment to spread everywhere, he reaffirmed that the Dravidian Model of governance remains firmly anchored in the foundational tenets of social justice, secularism, gender equality, and scientific temper.

41815 Views 138 Replies 1193 Reposts
#political#periyar#social-justice-reservation#dravidian-movement#veeramani
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41